பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bun

61

bury



bun (n)-பொங்கப்பம், பொசப்பம், அணில், முயல் (செய்யுள், குழந்தை வழக்கு).
bunch (n) கொத்து, குழு, தரப்பு (v) - ஒன்றாகச்சேர்.bunch of keys - சாவிக் கொத்து
buncombe – bunkum
bundle (n) - மூட்டை,திரள்.(v) - மூட்டை கட்டு.vasular bundle - குழாய்த்திரள்.
bungalow (n) - மாளிகை.
bung (n) அடைப்பான், தகை(பேழை) (V) - அடை, எறி.
bungle (v) - குளறுபடி செய்,தவறு செய், மட்டமாக வேலை செய்.
bunion (n) - வீக்கம் (காலடி,கால்விரல்).
bunk (n) - அறை,தொட்டி,சிறுகடை.
bunker (n) எரிபொருள் அறை (கப்பல்), பந்து தடைபடு மணற்குழி (குழிப்பந்தாட்டம்) (v) - எரிபொருள் ஊட்டு, குழியில் பந்தைச் செலுத்து, இடரில் சிக்க வை.
bunting (n) - கொடித்துணி.
buoy (n) - மிதவை, மிதப்புக் கட்டை (V) - மித, மிதக்க வை, கிளர்ச்சியூட்டு. buoyant (a) - buoyancy (n) - மிதப்பாற்றல்.
bur burr (n) - முட்தலை (தாவரம்) (n) சுமை, பளு, பொறுப்பு, கவலை, பல்லவி (v) - பளு வேற்று.

bureau (n) - (bureaus (pl) - இழுப்பறைப் பெட்டி, அலுவலகம், நிலையம்.
bureaucracy (n) - அலுவலர் ஆட்சி, அலுவலர் குழு. bureaucratic (a) - bureaucrat (n) ஆட்டிப்படைப்பவர்.
burette (n)- விட்டளவி (ஆய்வுக் கருவி).
burgeon (v) - மொட்டு விடு.செழிப்பு கொள் (n) - செழிப்பு மொட்டு
burgess (n) - நகர மூப்பர்.
burglar (n) - திருடன்,burglary (n)- burgle (v)-
burlesque (n) - கேலிப்பாட்டு. நையாண்டிப் பாட்டு (v) - கேலி செய்.(a) நகைக்கத்தக்க.
burly(a)-பருத்த, திண்மையான,burliness (n).
burn (n) - எரி, பொசுக்கு, (n)- சுட்ட புண். burner (n) - விளக்கு.
burnish (nv) - பளபளப்பாக்கு,மெருகிடு (n) - மெருகு, பளபளப்பு.
burrow (n) - வளை (v) - வளை தோண்டும். burrowing (a).
bursar (n)- கல்லூரி நிதிப் பொறுப்பு அதிகாரி.
burst (v)- தெறித்துச் சிதறு, தெளிவாக வெளிப்படுத்து(உணர்ச்சி) - (n) தெறிப்பு, சிதறல், உணர்ச்சி வெளிப்பாடு.
bury (v)- buried, buried) - புதை, மூடு, மறைத்து வை. burial (n) - புதைப்பு,burial ground- கல்லறை, புதைப்பிடம்.