பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viking

668

virtue


viking (n) - கடற் கொள்ளையர்.
vile (a) - இழிந்த, கொடிய, எரியும் vilify (v) - வசைமாரி பொழி, vilification (n) - வசைமாரி பொழிதல் vilifier (n). வசைமாரி பொழிபவர்.
villa (n) - தோட்டம் சூழ்மனை,நாட்டுப்புற மாளிகை.
village (n)- கிராமம்,சிற்றூர், Villager (n) - கிராமத்தான், நாட்டுப் புறத்தான், பட்டிக்காட்டான்.
villain (n) - பண்ணை வேலையாள், கயவன். the villain of the piece - தொல்லை தருபவர் villainy (n) - கயமை.
vim (n) - ஊக்கம், உரம்
vincible (a) - வெல்லக்கூடிய (x invincible)
vindicate (v)- உரிமை மெய்ப்பி, நேர்மை காட்டு vindication (n) - நேர்மை காட்டல்
vindictive (a) - பழிவாங்கும் இயல்புள்ள vindictively (adv) vindictiveness (n)
vine (n)- கொடிமுந்திரி, திராட்சை vineyard-கொடிமுந்திரித் தோட்டம்
vinegar (n) - புளியங்காடி.venegary (a) - புளியன்காடி போன்ற, சிடுசிடுப்பான.
vintage (n) - கொடிமுந்திரி விளைச்சல், தொல் காலஞ்சார். vintner (n) - ஒயின் (இன் தேறல்) வணிகர்.
vinyl (n) - வினைல், பிளாஸ்டிக் வகை
viola (n) - நரம்பிசைக் கருவி.

Virtue

violate (v) மீறு, அவமதி, குலை, பற்பழி. violence (n) - வன்முறை,வன்மம். violator (n) - வன்முறையாளர், violently (adv).
violet(n)- ஊதாநிறம், ஒருவகைத் தோட்டச் செடி.
violin (n) - வயலின், நரம்பிசைக் கருவி.
VIP - மிக முக்கிய பிரமுகர், மி.மு.பி
viper(n)- விரியன், நயவஞ்சகன்.viperous (a)
virago (n) - சிடுமூஞ்சி,அடங்காப் பிடாரி.
virgin (n)- கன்னி, கன்னிமேரி (a) - தூய, இளநிலையான, virginal (a) - கண்ணிக்குரிய virginity (n) - கன்னித் தன்மை.
virgin neutrons - கன்னி அல்லணுக்கள்
Virgo - கன்னி இராசி.
virile (a)- ஆண்மையுள்ள, வீரமாக virility (n) - ஆண்மை
virology (n) - நச்சுயிர் இயல், virologist (n) - நச்சு உயிர் இயலார்
virtual (a) - பெயரளவில் நடக்கும், மெய்யளவிலான, மாய (x real)
virtual image - மாய உரு.
v. intelligence - மெய்யளவு நுண்ணறிவு virtually (adv).
virtue (n) - அறம், நற்பண்பு (x vice) virtuous (a) - நற்பண்புள்ள