பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wager

672

wand


wager (n) - பந்தயம். (V) - பந்தயம் கட்டு.
waggle (v)- பக்கவாட்டில் அல்லது மேலுங்கீழும் அசைவு, way (n) - பக்க வாட்டு அசைவு.
wa(g)gon (n) - பளுவண்டி,சரக்கு வண்டி. Wagoner (n) - பளுவண்டிக்காரர். Wagon-lit (n) - இரயிலில் தூங்கும் வண்டி
wagtail (n) - வாலாட்டிக்குருவி.
wait (n) - வீடில்லாத ஆள், அளவற்ற பொருள் (விலங்கு).
wail(v) - புலம்பி அழு,(n)- புலம்பி அழல்.
wainscot (n) - சுவர் பதிபலகை.
wainwright (n) - வண்டித் தச்சன்.
waist (n) - இடுப்பு, அரை. waisted (a) - இடுப்புள்ள. waist - Coat - அரைச்சட்டை waist-like - இடுப்பளவு.
wait (v) - காத்திரு. காத்திருக்கும் நேரம் waiter (n) - உணவுப் பணியாளர். waitress (n) - பெண் உணவுப் பணியாளர். waiting list - காத்திருப்பவர் பட்டியல் waiting-room - ஒய்வறை.
waive (v) - தள்ளுபடி செய், விட்டுக் கொடு. கைவிடு. waiver (n) - தள்ளுபடி (ஆவணம்)
wake (v) - எழு, எழுச்சியூட்டு wakeful (a) - விழிப்புள்ள, விழித்திருக்க இயலாத wakefully (adv), waken (V) - எழுப்பு.
wake (n) - அலைத்தடம் (கப்பல்), இரவு விழிப்பு (இறந்தோர்)


walk (v) - நட. (n) - நடைப் பழக்கமுள்ள walker (ո) - நடப்பவர் (பயிற்சி) walkabout(n) - திரிதல், உலாவுதல், சுற்றிப் பார்த்தல்
walk-in (a) - நடை walk-in, interview (n) - நடந்து சென்று காணும் பேட்டி. walking - stick (n) - கைத்தடி, கோல். walking-tour (n) - நடைச் சுற்றுலா
walk-on (a)- பேசாபாகம்(நாடகம்)
walk-out (n) - வெளிநடப்பு
walk-over (n) - எளிதில் வெற்றி பெறுதல்.
walk-up (a)- படிக்கட்டில் நடந்து செல்லும், உயர்த்தி இல்லாத (வீடு).
walk-way (n) - நடை வழி.
wall (n)- சுவர், மதில், தடுப்பு, (V) சுவரால் சூழ், சுவரால் பிரி. wall-painting - சுவர் ஓவியர் w.paper - சுவர் தாள். well-to-wall சுவர் முழுதும் பரவும் (விரிப்பு).
wallaby (n) - சிறு கங்காரு.
wallet (n) - பயணப்பை.
wall-eyed (a) - பிதுங்கிய விழியுள்ள.
wallop (v) – வலுவாக அடி.
walnut (n) - வாதுமை வகை (கொட்டை).
walrus (n) - ஒரு வகைக் கடல் விலங்கு.
waltz (n) - இருவர் ஆடல்(V) -இவ்வாடல் ஆடு.
wan (a)- வெளிறிய, களைப்புற்ற.
wand - மந்திரக் கோல், கட்டியக் கோல்.