பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wander

673

warranty


wander (v) - அலை,திரி (V) - திரிதல். wanderer (n) - திரிபவர். wanderings (n) - பயணங்கள் wonder lust (n) - பயண அவா.
wane (n) - குறை, தேய் (மதி) (n) - தேய்வு, குறைவு (x wax) waning moon - தேய் பிறை. Waxing moon - வளர் பிறை.
wangle (v) - தந்திரமாகப் பெறு (n) - தந்திரமாக பெறுதல்.
want(n) - விருப்பம், தேவை (V)-தேவைப்படு, விரும்பு. wanting (a) - பற்றாமலிருக்கும்.
wanton (n) - வேண்மென்றே, விளையாட்டுத் தனமான; நிறைந்துள்ள, ஒழுக்கம் கெட்ட wantonly (adv)
war (n) - போர், சண்டை (v) - போரிடு. war-bonnet - வீரர் தலையணி, w.chest - போர் நிதியம் w. cry - முழக்கம், போர்க்குரல் w.dance - போர் நடனம். w.fare - சண்டை, போர். w.game - போர் விளையாட்டு. w head - எறிபடை முனை. w.horse போர்க் குதிரை. w. memorial - போர் நினைவுச் சின்னம். w.monger - போர் வெறியன். w.paint - போர்வண்ணம். w. path- போர் வழி சண்டை போடல். war-plane (n) - போர் வானூர்தி. W. ship - போர்க் கப்பல் w.time- போர்க் காலம்.
warble (v) - குலவு (பறவை).(n) - பறவை குலவல். warbler - இசைப் பறவை.

warranty

ward (n) - தொகுதி, பிரிவு, பள்ளம், குழந்தை. (v)- நீக்கு, தவிர் ward-robe - துணிச் சேமகம் ward-room - உணவறை.
warden (n) - காப்பாளர் (சிறை விடுதி) warder (n) - சிறைக் காவலர்.
ware (n) - பண்டங்கள், சரக்குகள், கலன்கள், விற்பனைப் பொருள்கள் ware-house(n)- கிடங்கு,பண்டகசாலை
warm (a) - வெதுவெதுப்பான, வெப்பமுள்ள, அன்பான, பரிவுள்ள,புதிய.warmly (adv). (v) - சூடாக்கு, மகிழ்ச்சி உண்டாக்கு warmth (n) - வெப்பம், உணர்ச்சிப் பெருக்கு. warm - blooded (a) - மாற வெப்ப நிலையுள்ள (விலங்குகள்) (x cold-blooded).
warm - hearted (a) - அன்பும் பரிவுமுள்ள.
warn (v) - எச்சரிக்கை செய். warning (n)- முன் எச்சரிக்கை, warp (n)- பாவு நூல். (V)- புரட்டு,உருவத்தைக் குலை.
warrant (v) - உரிமையளி, உறுதியான, மெய்ப்பி. (n) - பிடியாணை, உறுதிச் சீட்டு, நேர்மைப்படுத்தல். warrant-officer - படை அலுவலர்.
warrantee (n) - உறுதியளிக்கப் பட்டவர்.
warrantor (n)- உறுதியளிப்பவர்.
warranty(n) - உறுதியளிப்புரிமை