பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bus

62

buy



bus (n) - பேருந்து,போக்குவழி(கணிப்பொறி).
busby (n) - உயர மயிர்க் குல்லாய்(வீரர்).
bush (n)-புதர்,bushy (a) புதரடைந்த, மயிர் அடர்ந்த, கற்றையான.
 Dushman (n) - தென் ஆப்பிரிக்க இன வகையினர்.
bushel (n) - மரக்கால், எட்டுக்காலன் அளவு.
business (n) -தொழில்,வணிகம், பொறுப்பு, வணிக நிறுவனம் business like (a). business Card : வணிக முகவரி அட்டை. business dictionary :தொழில் அகராதி business hours: அலுவலக நேரம். business man : வணிகர், தொழில் முனைவர் business woman : வணிகி. business studies : தொழிலாய்வு, வணிக ஆய்வு.
busker (n) தெருப்பாடகன்,நடிகன்.
bust {n} - மார்பளவுச் சிலை,பெண் மார்பகம்.
bustie (w) - ஆரவாரம் செய் (n) - ஆரவாரம், கம்பலை, கூக்கூரல், இரைச்சல்.
busy (a) - (busier, busiest) - சுறுசுறுப்பான, வினை ஈடுபாடுள்ள(v)-சுறுசுறுப்பாக இரு busily (adv). busyness (n) - சுறுசுறுப்பு பா. business (busy, busied, busied, busying).

but (adv,Conj prep) - ஆனால்,மட்டும், தவிர.
butane (n) - பூட்டேன்,எரிபொருள் வளி.
butcher (n) - இறைச்சி கடைக்காரன், கொலைகாரன் (v) கொடுமையாகக் கொல், butchery(n)- கொடுமைப்படுத்தல்.
butler (n) வீட்டு வேலைக்காரன், ஏவலன்.
butt (n) - தடித்த முனை, தலையால் முட்டித் தள்ளுதல், இலக்கு, பலர் நகைப்புக்கு இடமானவர் (V) - தலையால் முட்டித்தள்ளு, முட்டு, உந்து.
butter (n) - வெண்ணெய் (v) -வெண்ணெய் தடவு. buttermiik (n) - மோர்.
butterfly (n) - வண்ணத்துப்பூச்சி,பகட்டன்.
butterfly valve - வட்டு வடிவத் திறப்பி, தடுக்கிதழ்.
buttocks (n) - பின்பட்டை.
button (n) - பித்தான்,கொளுவி, கொளுவிக் குமிழ் (v) கொளுவிக் குமிழ் வைத்து இணை.
button-hole (n) - பித்தான் துளை,வேண்டா விருப்பாக உரையாடு
buttress (n)-அணை சுவர்,உதை சுவர்.
buxom (a) கொழு கொழுத்த.
buy (v) (bought, bought)- வாங்கு.ஓ.Sell. buyer(n) - வாங்குபவர்.buying (n)-வாங்குதல.