பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Warrern

674

water


warren (n) - முயல் வளை.
warrior (n) - போர்வீரன்.
wart (n) - கரணை, கரளை, மரு.
wary (a) - விழிப்பான.warily(adv).
wash (n) - கழுவல், அலம்பல், சலவை செய்தல், மோதல், பூச்சி, உணவுத் துண்டுகள் (கழிவுகள்) (v)- கழுவு, சலவை செய்,மோது, குளி. washable (a) -கழுவக் கூடிய Washing (n)- கழுவல்.wash-basin - கழுவுத் திட்டம். w.bowl - கழுவு கலம். W. Cloth - முகம் துடைக்கும் துணி. W. out (a) - சாயம் போகும், வெளுக்கும். Washing-up -கலங்கழுவல் wash-leather - மலையாட்டுத் தோல் w.out- தோல்வி w.room - கழுவறை. w.tub - கழுவு தொட்டி washing machine - துணி வெளுக்கும் இயந்திரம் w.powder - சலவைத் தூள் w.soda - சலவைச் சோடா.washy (a) - வெளிறிய, நீர்த்த, வீறற்ற.
wasp (n) - குளவி waspish (a) -கடுகடுப்பான.
waste (n) - கழிவு, பயிரிடா நிலம், தரிசு நிலம் (v) - வீணாக்கு. waster (n) - வீணாக்கு பவன். wasteful (a) - வீணாக்கும். wastefully (adv) wastage (n) - கழிவு.
waste-assessed (n) - வரித் திட்டத்திற்குட்பட்ட தரிசு.
waste - unassessed (n) - வரித் திட்டத்திற்குட் படாத தரிசு.


waste paper (n) - கழிவுத்தாள் waste paper basket (n) - கழிவுத் தாள் கூடை
waste pipe (n) - கழிவு நீர்க் குழாய்.
waste-product (n) - கழிவுப் பொருள்
wasting (a) - அழிக்கும்.
wastrel (a) - உருப்படாதவன்.
watch (n) - காவல், காவலர், காவல் நேரம், கைக்கடிகாரம் (v) - காவல் செய், பார்த்திரு, watchful (a) - விழிப்பான,watchfully (adv), watchdog (n) - காவல் நாய், காவல் புரிபவர். watchman (n) - காவல்காரன்.
watch-maker (n) - கடிகாரம் செய்பவர்.
watchstrap(n) - கடிகாரப்பட்டை
watch-tower (n)- காவல்கூண்டு.
watch-word (n) - முழக்கம், குறிப்புச்சொல்.பா. pass-word
water (n) - நீர், நீர்த்தொகுதி,நிலை,கடல். waterless (a) - நீரற்ற. water-bed - நீர் மெத்தை. w.bird - நீர்ப் பறவை. w. borne (a) - நீரால் பரவும்.w.bottle- நீர்க் குப்பி.w.buffalo (n) - இந்திய எருமை.W. cannon -நீர்ப் பீய்ச்சும் பீரங்கி. w.closet -கழிப்பிடம், w.colour (n) - நீர்ச்சாயம். w.cooled (a) - நீரால் குளிர்விக்கப்படும்.w.course- நீரோடை,நீர்வழி. w.diviner - நீர்வளங் காண்பவர். w fall - அருவி, நீர்வீழ்ச்சி.w.fowl - நீர்க் கோழி