பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

well-being

678

west


well-being (n) - நலம் (உடல்,உள்ளம்).

well-born (a) - உயர்குடிப் பிறந்த.well-bred (a) - நற் பண்புள்ள.Well-built (a)-திண்ணிய உடல் அமைப்புள்ள. well-connected (a) - நல் தொடர்புள்ள. well-disposed (a) -பரிவுள்ள, நட்புள்ள.(x ill-disposed). well-done (a) - நன்கு சமைக்கப்பட்ட, நன்கு நடந்தேறிய well -established (a) - நன்கு நிறுவனப்பட்ட well-fed (a)-நன்கு உணவளிக்கப்பட்ட well-informed (a) -தகவலுள்ள,செய்தியுள்ள. well-intentioned (a) - நன்நோக்குள்ள. well-known (a) -நன்கு அறியப்பட்ட. well-meant (a) - நல்ல எண்ணத்தோடு சொல்லப்பட்ட. well-off (a) - செல்வ நிலையிலுள்ள. well-presented (a) - இளமையான, நன்னிலையிலுள்ள. well-read (a) - நன்கு படித்த. Well-spoken (a) -நன்கு பேசும்.well thought-of (a) - நன்கு மதிக்கப்பட்ட. well-thumbed (a) - நன்குப் பழக் கப்பட்ட (நூல்). well-timed (a) - உரிய நேரத்தில் கூறப் பெற்ற. well-to-do (a) - செல்வச் செழிப்புள்ள.


well-tried (a) - நன்கு பழகிய.
well-turned (a) - நன்கு தெரிவிக்கப்பட்ட.well-versed (a) - கைதேர்ந்த பட்டறிவுள்ள.
well-wisher (n) - நலம் நாடுபவர்.
we'll - we shall, we will.
well-nigh (a) - பெரும்பாலும்.
Welsh (a) - வேல்ஸ் நாட்டு
welsh (v) - சூதாட்ட பணத்தைக் கொடுக்க மறு, சொல் தவறு. welsher. (n) - சொல் தவறுபவர். welt (n) - தோல்துண்டு (புதைமிதி). அடித் தழும்பு.
welter (v) - சேற்றில் புரள் (n) - சேற்றில் புரள்தல், குழப்பம், ஒழுங்கு குலைந்த கூட்டம்
welter-weight (n) - குத்துச் சண்டைக்காரர் (61-67 கிலோ).
wen (n) - தீங்கற்ற கட்டி (தோல்).
wench (n) - இளம்பெண்.
wend (v) - செல்,போ.
we're - we are.
werewolf (n) - ஓநாயாய் மாறுபவர் (கதை).
west (n) - மேற்கு, மேற்றிசை நாடு. (a)- மேற்றிசைக்குரிய, westerly (a) - மேற்கிலி ருந்து வரும் western (a) - மேற்கத்திய. westerner (n) - மேற்கத்தியர். westernize (v) - மேற்கத்திய வயமாக்கு. westernization (n) - மேற்கத்திய வயமாக்குதல்.