பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Westernmost

679

whelp


westernmost - மேற்குக் கோடியான.Westward (a) - நோக்கிய
wet (a) - ஈரமான, நனைந்த, (n) - ஈரம், மழை, ஈரவானிலை. wet (v) - நனை, ஈரமாக்கு, சிறுநீர் கழி. wetting (n) - நனைதல். wet-dock - கப்பல் மிதக்கக்கூடிய கப்பல்தளம். w.dream - ஈரக்கனவு (விந்து வெளியேறல்). w.fish - புது மீன். w.lands - நன்செய் (X dry lands) W. nurse - தாய்ப்பால் கொடுக்கும் செவிலி (x dry nurse). W. suit(n)- ஈர உடுப்பு,(நீர் மூழ்கல்).
wether (n) - விதையடித்த செம்மறியாடு.
whack (v) - வலுவாக அடி.(v) - வலுவான அடி, முயற்சி,பங்கு whacked (a) -களைப்புற்ற. whacking (n)- அடித்தல்.
Whale (n) - திமிங்கலம். Whaler (n) - திமிங்கில வேட்டையாளர். கப்பல். whale bone - திமிங்கல எலும்பு whaling tn) - திமிங்கல வேட்டை.
wharf (n) - சரக்கேற்றுத் துறை (கப்பல்). wharfage (n) - கப்பல் சரக்குக் கூலி, கப்பல் சரக்கு ஏற்றி இறக்கும் துறைகள்.
what (pron) - என்ன,யாது. (a)- எந்த எவ்வகைப்பட்ட
whatever (pron, a) - ஏதாவது.

whelp

wheat(n)- கோதுமை, Wheaten (a) - கோதுமையிலிருந்து செய்யப்பட்ட wheat cake (n) - கோதுமை அடை.wheat-germ - கோதுமை முளை, wheat meal (n) - முழுக் கோதுமை மாவு. wheat-corn (n) - கோதுமை மணி.
wheedle (v) - கெஞ்சிக் காரியமாற்று.
wheel (n) - சக்கரம், உருளை, ஆழி, (v) சுழன்று செல், வளைந்து அல்லது வட்டமிட்டு செல். wheel and axle - இருதம் உருளையம். wheeled (a) - சக்கரமுள்ள wheeler (n) - சக்கரமுள்ள வண்டி. wheel barrow (n) - தள்ளு வண்டி. wheel-base (n) - சக்கரத்தளம். wheel - chair (n)- சுழல் நாற்காலி. wheel-house (n) - சக்கரம் சுற்றும் கூண்டு (கப்பல்). wheel-wright (n) - சக்கரத் தச்சர்.
wheeler-dealer (n) - நேர்மையற்ற முறையில் பேரம் பேசுபவர்.
wheeze (v)- இழுத்து மூச்சுவிடு. (n)-மூச்சிழுப்பு (ஈளைநோய்) -wheezy (a). மூச்சிழுப்பு ஒலி எழுப்பும்.
whelm (v) - அமிழ்த்து,அழி.
whelp (n) - நாய்க்குட்டி, குட்டி(v)- குட்டி போடு.