பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Whir

681

Whit sunday


whir (v) - விரைவாக இறக்கையடித்து ஒலி எழுப்பு. (n) விரைந்தடிக்கும் இறக்கை
whirl (V) - விரைவாகச் சுழலு, குழம்பு (n) - சுழற்சி, செயல் தொடர்,குழப்பம். whirlpool (n) - நீர்ச் சுழல். whirlwind (n) - சுழல் காற்று.
whirligig (n) - சுழற்குடை,இராட்டினம்.
whisk (v)- முட்டையடி, கலக்கு, வலித்து ஆட்டு. (n) - மத்து, துடைப்பம்.
whisker (n) - மீசை(பூனை) whiskered (a) - மீசையுள்ள.
whisky (n) - சாராய வகை.
whisper (n) - தணிந்த குரலில் கூறு. (n) - தணிந்த குரல் whispering galleries (n) - மென்குரல் மாடங்கள் W. Campaign (n) - பழித் தூற்றல் மேற்கொள்ளுதல்.
whistle (v) - சீழ்க்கையடி, கீச்சொலி எழுப்பு, (n) - சீழ்க்கை, ஊதுகருவி.
whistle-stop (n) - குறிவழி நிறுத்தம் (புகை வண்டி), சிறுதங்கல் (அரசியல்வாதி). தேர் தல் பிரச்சாரம்.
whit (n) - சிறு அளவு, இம்மி அளவு.
white (a)- வெண்மையான, தூய. (n) - வெள்ளை,வெண்பொருள். whitish (a) - வெண்மையான.


white ant - கரையான் W.Cell, corpuscle - வெள்ளணு w. collar - உடலுழைப்பற்ற.x blue collar; w.dwarf - ஒருவகை விண்மீன்.w.flag - வெண்கொடி (சரண்).w.heat-வெண்ணிலை வெப்பம், உயர்ந்த வெப்பம்.w. hope - வெற்றி கொண்டு வருபவர்.white-house - வெள்ளை மாளிகை. w.lead-ஈய வெள்ளை w.lie-தீங்கிலாப்புளுகு w.meat - வெண்ணிறைச்சி. w.noise - வெண்ணிரைச்சல். w.paper- வெள்ளையறிக்கை. w pepper - வெள்ளை மிளகு, W. slave - பரத்தை. w.slavery- பரத்தைத் தொழில் w.spirit - வெண்ணாவி. w.tie - வெள்ளைக் கழுத்துக் கச்சை w.Wash (n)- வெள்ளைச் சுண்ணாம்பு, குற்றத்தை மறைத்தல். (v)- வெள்ளையடி.
W. Wedding - வெள்ளை ஆடைத் திருமணம்
w.wine - பொன்னிற இன்தேறல்(ஒயின்)
w.elephant - மீச்செலவு, தெண்டச் செலவு. white tusker - வெள்ளை யானை.
whither (adv,conj) - எவ்விடத்துக்கு, எதுவரை.
whitlow (n) - நகச்சுற்று.
Whit Sunday (n) - ஈஸ்டருக்குப் பிறகு ஏழாம் ஞாயிற்றுக்கிழமை (விழா).