பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

whiz

682

wigwam


whiz. (n) - உஸ்" என்னும் ஒலி
who (pron) - யார், எவன், எவள் எவர். whoever (pron) - யாராயினும்.
whole (a)- முழுவதும், சேதமுறா. (n)- எல்லாம், முழுமை wholly (adv), whole food - நிறை உணவு w. hearted (a) - முழு மனதுடன் W. holiday - முழுநாள் விடுமுறை w.meal - முழுக் கோதுமை மாவு. w. number - முழு எண் w. sale - மொத்த விற்பனை. w. saler - மொத்த விற்பனையாளர். wholesome (a) -உடல் நலத்திற்கேற்ற.
who'll - who will.
whom (pron) - எவரை,யாரை.
whoop (n) - கூப்பாடு, போர்க் குரல். (v) உரத்த கூச்சலிடு, whooping - cough (n) - கக்குவான் whooping crane - இரையும் நாரை.
whore (n) - பரத்தை, விலை மகள்.
who're - who are.
whorl (n) - சுருள், வட்டம்.
who's - who is.
whose (pron) - யாருடைய, எவருடைய.
who've - who have.
why (adv} - ஏன், அதனால்,
wick (n) - விளக்குத் திரி.
wicked (n) - கொடிய,தீய. the wicked - கொடியவர். Wickedly (adv)


wicker (n) - பிரம்பு, பிரம்பினால் செய்த பொருள் wicker work - பிரம்பு பின்னல் வேலை
wicket (n) -கதவினுள் கதவு, இலக்குக் கட்டை (மரப்பந்தாட்டம்) wicket keeper - இலக்குக் கட்டைக்காரர்.
wide (a) - அகலமான, விரிவான, widely (adv). widen (V) - அகலமாக்கு. width (n) - அகலம். wide angle lens (n) - அகல் கோணவில்லை.
wide-eyed (a) - வியப்பால் விழிகள் அகன்ற.
wide boy (n) - நேர்மையற்ற வணிகன்.
wide-ranging (a) - பல பொருள்களை உள்ளடக்கிய, பரந்த எல்லையுள்ள.
widegeon (n) - காட்டு வாத்து.
widespread (n)- மிகவும் விரிந்த.
widow (n) - விதவை, கைம்பெண் widowhood (n) - கைம்பெண் நிலை. widower (a) - மனை வியை இழந்தவர்.
wield (v)- சுழற்று, கையாளு.
wife (n) - மனைவி.
wig (n) - பொய் மயிர்க் கவிகை.
wiggle (v)- ஆடிக் கொண்டே இரு.(n) - ஆடிக் கொண்டிருத்தல்.
wight (n) - ஆள்.
wigwam (n) - வட அமெரிக்க இந்தியர் குடிசை.