பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

buzz

63

cacophony



buzz (n) - தேனீ இரைச்சல், அடங்கிய பேச்சு (V) - தேனீ இரைச்சலிடு, முரலு.buzzer (n)-கர்கர் என்ற ஒலிக் கருவி. buzzword(n) - நாகரிகச் சொல், புதிர்ச் சொல்.
by (prep)- ஆல், கொண்டு, வழியாக. அருகில், கடந்து, பொழுது. by and by - விரைவில்.by and large - முழுவதும் by-product விளைபொருள், துணைப்பொருள்
bye (a) - துணை. bye law - துணை விதி, bye-way துணை வழி,bye (interi) போய் வருக.good-bye:god be with you. bye-bye:இதற்கிடையே.
bygone (a,n) - கழிந்த காலம்,கடந்த காலம்.
by-law (n) - துணை விதி, by-pass (v) - கடந்து செல், புற வழியே செல்,by-pass rider: புறவழிப் பேருந்து, by-pass road: புற வழிச்சாலை.
by-pass surgery - புற வழி அறுவை.
by-path - புற வழி. by-word - பழமொழி, வழக்குச் சொல்.
byre (n) - பசுக் கொட்டில்.
byte (n) - பைட், ஈரிலக்க எண் தொகுதி, 8 பிட் சொல்லுக்குப் பயன்படுவது.ஒ.bit.


C

cab (n) - வாடகை வண்டி.
cabal (n) - சூழ்ச்சிக் குழு, உட் குழு.cabbalistic (a) மறையடக்கமான.


cabaret (n) இரவு விடுதி நடனம்.
cabbage (n) - கோசுக்கீரை,முட்டைக்கோசு.
cabbie, cabby (ո) - வாடகை வண்டி ஒட்டுநர்.
caber (n) - எறிகோல் (விளையாட்டு - ஸ்காட்லாந்து)
Cabin (n) - குடிசை, அறை (ஊர்தி) (v) சிறு அறையில் அடைத்து வை.
Cabinet (n) - தனியறை,மறை அறை, பெட்டி, அமைச்சர் குழு.Cabinet maker (n) - பெட்டி செய்பவர். Cabinet minister- குழுத் தகுதியமைச்சர்.
cable (n) - கம்பி வடம், கடல் வழிக் கம்பிச் செய்தி. cablegram - கடல்வழிக் கம்பிச் செய்தி. cable television - கம்பி வடத் தொலைக் காட்சி. (v) - கடல் வழிக் கம்பிச் செய்தி அனுப்பு.
Caboose (n) - கப்பல் அடுக்களை, ஊர்திக் காவலர்.
Cabriolet (n) - குதிரை வண்டி.
Cacao (n) - கோகோமரம் cacaobean-கோகோ அவரை.
cache(n)- பதுக்கிடம்(V)- பதுக்கு
Cachet (n) -புகழால் வரும் மதிப்பு, சிறப்பு வணிகக் குறி.
cackle (v) - கொக்கரி (முட்டையிடுங் கோழி போல்), வெட்டிப் பேச்சு பேசு, பெருமை பேக (n) - கோழி கொக்கரிப்பு.
cacophony (n)-வெறுப்பொலி, அருவருப்புள்ள ஓசை, cacophonous (a).