பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

womb

686

w.bench


womb (n) - கருப்பை.
wonder(n)- வியப்பு, ஆச்சரியம். wonderful (a) - வியப்புள்ள wonderfully (adv). wonder land (n) - வியப்புலகம் wonder (v)- வியப்படை.
wont(n) - வழக்கம், வழக்கம். (a)- பழக்கப் பட்ட
won't - will not.
woo (v) - ஆதரவுநாடு, காதலி.
wood (n) - காடு, மரக்கட்டை. wooden (a) - மரத்தாலான. wood-borer - மரந்துளைக்கும் வண்டு. w-cock - காட்டுப் பறவை. w.craft - காட்டுத் துறையறிவு. w.cut- மரஅச்சு. W-Cutter - மரவெட்டி. W.land - மரக்காடு. w.lot - மரப்பகுதி. w.louse - மரப் பேன். W.man - காட்டுக் காவலர். w.pecker - மரங் கொத்தி. w. pigeon - காட்டுப் புறா.w.pulp-மரக் கூழ் w.shed - மரக் கிடங்கு. w.work - மரவேலை. w.worm - மரப்புழு.
woof (n) - ஊடு இழை(x warpe weft
wool (n) - கம்பளம். கம்பள மயிர், கம்பளி. woollen (a) - கம்பளியாலான.
wool-gathering (n) - நினைவு மறதி.
wooly (a) - மயக்கமுள்ள, கிறுகிறுக்கும்.
word (n) - சொல்,வாக்கு (v) - தெரிவி.

w.bench

wording (n) - சொல்லாட்சி. wordless (a) - தெரிவிக்க இயலாத wordy (a) - சொற் பகட்டுள்ள.
word - blindness (n) - சொற் பொருள் காணா மூளைக் கோளாறு.
word - building (n) - சொல்லாக்க விளையாட்டு.
word-perfect (a)- ஒப்புவிக்கும், கூறும் திறமையுள்ள.
word-play(n)- சொற் சிலம்பம்.
word - processor (n) - சொல் முறையாக்கி (கணி). word processing (n) - சொல் முறை யாக்கல்.
work(n) - வேலை,உழைப்பு, பணி.நூல்,works (pl) - தொழில் துறை, நிலையம் (V) -வேலை செய்யக் கூடிய, நடக்க கூடிய work a day (a) - பொதுவான,நடப்புக்குரிய.work-basket - தையற் பொருள் கூடை
w.bench - வேலை மேடை w.book - பயிற்சி ஏடு.w.day- வேலை நாள். w.force -வேலையாள் எண்ணிக்கை. w, horse - வேலைக் குதிரை. w.house - ஏழையர் விடுதி. w.load - பணிப்பளு w.man - தொழிலாளர். Work of art - கலைப் படைப்பு. w people - தொழிலாளர்கள் w. piece - வேலை செய்யும் மரத்துண்டு w.room - வேலையறை. w.sheet - விவரத் தாள். w shop - பட்டறை w.shy (a) - வேலைச்