பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wrong

689

yard


wrong (a) -தவறான,தீய.(adv) - தவறுள்ள (n)- தவறு(X right) (v)- தவறுசெய், தவறாக முடிவு செய். wrongful (a) - முறையற்ற, நேர்மையற்ற, தவறுக்குரிய. wrong-doer (n) - தவறு செய்பவர், குற்றம் செய்பவர். wrong-doing (n) - தவறு செய்தல்.wrong-foot(V)- எதிர்பாராமல் பிடி. (ஆட்டம்). wrongheaded (a) - தவறான கொள்கையுள்ள.
wrought (a) - உற்பத்தி செய்யப்பட்ட, அழகு செய்யப்பட்ட wrought iron - தேனிரும்பு.
wry (a)- கோணலான, முறுக்கிய.
wuzzle (v)- குழப்பு.
wynd (n) - சந்து.

X

X - chromosome (n) - எக்ஸ்-நிறப்புரி (உயிரணு)
x (n)- தெரியாத எண், ஆள், ஒ.y.
xebec (n) - முப்பாய்க்கப்பல்.
xenial (a) - விருந்தோம்பு பண்புள்ள.பா. hospitable,
xenogamy(n) - அயற்சேர்க்கை(செடி)
xenograft (n)- அயலொட்டு.
xenon (n) - செனான், வளி நிலைத் தனிமம்.
xenophobia (n)- அயல்நாட்டார் அசசம்

yard

xenophobic (n)- அயல்நாட்டார் அச்சமுள்ள ஒ. mania.
xerophytes (n) - வறண்டநில வாழ்விகள், செடி.
xerox (n)- உலர்நகலி, உலர்நகல்,நகலகம் (எடுக்கும் இடம்)
x-ray (n)- எக்ஸ் கதிர்வீச்சு. x-ray
astronomy - எக்ஸ் கதிர் வானியல் X-ray sources - எக்ஸ் கதிர் மூலங்கள்.
xylem (n)- மரத்திசு (செடி)
xylophone (n) - மாற இசைக் கருவி.
xyster (n) - எலும்புச் சுரண்டி.

ү

Y - chromosome (n) - ஒய் நிறப்புரி (உயிரணு).
y (n) - தெரியாத எண், ஆள் ஒ.x
yacht (n) - பந்தயப் படகு.(v) - இப்படகில் செல்.yachts-man (n)- பந்தயப் படகுக்காரர். yachts-woman (n) - பந்தயப் படகுக்காரி.
yak (n) - திபேத்து எருது வகை.
yam (n) - காச்சைக் கிழங்கு.
yammer (n) - குறை கூறிப் பேசு.
yank (V) - சட்டென இழு.(n) -சட்டென இழுத்தல்.
yap (v)- வள்வள் என்று குரை(n) - குரைத்தல்
yard (n)- முற்றம்,துறை, கொல்லை கெஜம் (3 அடி), பாய்மரக்கப்பல்