பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



yokel
zero-hour


yokel (n) - நாட்டுப்புறத்தான், பட்டிக் காட்டான்.

yolk (n) - முட்டை மஞ்சள் கரு, ஊட்டக்கரு

yolk cleavage - ஊட்டக்கரு விளவிப்பெருதல் y.gland - ஊட்டச்சுரப்பி y.plug-ஊட்டச் செருதி. y.sac-ஊட்டப்பை

yon, yonder (a, adv) - அதோ, அந்த, அதனண்டை.

yore (n)- பண்டைக்காலம், நீண்ட காலம்.

you (pron) - நீங்கள், நீர், நீ, உங்களை, உம்மை, உன்னை.

young (a) - இளமையான, இளைய.(x old). youngster (n) - குழந்தை, இளையவன், இளைஞன்.

your (delerminative) - உன்னுடைய, உங்களுடைய.

yours (pron) - உன்னுடையது, உங்களுடையது. you're - you are.

yourself (pron) - நீயே, உன்னையே.

yourselves - நீங்களே, உங்களையே.

youth (n) - இளமை, இளைஞர் the youth - இளைஞர். youthful (a) - இளைய. youth club - இளைஞர் கழகம். youth hostel- இளைஞர் உணவு விடுதி.

you've - you have

yowl (n) - உரத்த அழுகுரல். (V) இக்குரல் எழுப்பு.

yule, yuletide (n) - கிறிஸ்துமஸ் விழா.

yurt (n) - சிறு கூடாரம்.

Z

zany (a)- கிறுக்கான (n). கிறுக்கு.

zap (v) - துப்பாக்கியால் சுட்டுக் கொல், அடித்து நினைவிழக்கச் செய், ஒருதிசையில் வரைந்து செல். (n) - ஊக்கம், வீறு.

zeal(n) - ஆர்வம், ஆவல். Zealous (a) - ஆர்வமுள்ள. zealot (n) - ஆர்வர். zealotry(n) - ஆர்வநோக்கு.

zebra (n) - வரிக்குதிரை. zebra crossing - நடப்போர்கடக்கும் வழி (சாலை). ஒ. pelican Crossing

zebu (n) - எருது, மாடு.

zein (n) - மக்காச்சோளம், புரதம்.

Zeitgeist (n) - காலப்போக்கு.

zemindar (n) - பெருநிலக்கிழார்.

zenana(n) - அந்தப்புரம், உவளகம்.

zenith (n)- உச்சி, முகடு.

zephyr (n)- தென்றல்.

Zeppelin (n) - வானக்கப்பல் (ஜெர்மன் முதல் உலகப் போர்)

zero (n)-சூழி, சுன்னம், இன்மை. (v) - குறிவை, கவனஞ் செலுத்து. zero-growth (n)- வளர்ச்சியின்மை.

zero-hour (n) - போர் ஆயத்த தொடக்கம்(குறிப்பிட்டநேரம்).
691