பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zero-rated

692

zymurgy


zero-rated (a) - மதிப்பு சேர்ப்பு வரி விதிக்கபடாத (வணிகம்).
zest (n) - பேரார்வம், பெருமகிழ்ச்சி, ஊக்கம்.
zigzag (a) - கோணல் மாணலான, மாறி மாறிச் செல்லும். (n) - கோணல் மாணல் வழி. (v) - இவ்வழியில் செல்.
Zillion (n) - முடிவிலா எண்.
zinc (n)- துத்த நாகம், உலோகம்.
zing (n)- ஊக்கம், ஆற்றல்.
zion (n) - யூதமதம், விண்ணுலகம். zionism (n) - யூதமத இயக்கம்,
zip (n) - பல்லிணை உட்பட்டி,ஊக்கம், ஆற்றல். (v) இப்பட்டியால் இணை, குறிப்பிட்ட திசையில் விரைந்து செல். zip-code - அஞ்சல் குறியீட்டுஎண். ஒ. post-code.
zodiac - உருவட்டம், இராசி,வடு. (12).
zone (n) - மண்டலம், கச்சை, zonal (a) - மண்டலம் சார். Zonal manager - மண்டல மேலாளர். zone refining -


zуmurgy

மண்டலத் தூய்மையாக்கல் (நுணுக்கம் - உலோகவியல்). (v) - மண்டலங்களாகப் பிரி.
zoo (n) - விலங்கு கண்காட்சிச் சாலை.
...zoology (n)- விலங்கியல். zoologist (n) - விலங்கியலார். zoological garden - விலங்கியல் தோட்டம்.
zoo-keeper- விலங்குக் காவலர் (விலங்குக் காட்சி சாலை)
zoom (n) - வானூர்தி முழக்கமிட்டுச் செல்லுதல். (V) - இவ்வாறு முழக்கமிட்டுச் செல், கடும் விலை உயர்வு ஏற்படச்செய். Zoom lens - அண்மை சேய்மை வில்லை (புகைப்படப் பெட்டி)
zoophyte (n) - தாவரம் போன்ற விலங்கு - பவளம்.
zoroastrianism (n)- பார்சி சமயம்.
zulu (n) - தென் ஆப்பிரிக்க நாட்டு மக்களினம்.
zymology (n) - நொதித்தவியல்.
zymometer (n) - நொதி மானி.
zymurgy (n) - தொழில்நுட்ப வேதி இயல்.