பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cactus

64

calender


 cactus (n) - சுள்ளி. Cad (n) - மட்டுமதிப்பற்றவன்,கீழ்மகன்.caddish (a).
cadaver (n) - பிணம்.cadaverous (a) - பிணம் போன்ற.
Cadence (n) - சந்தம்,இசை,ஒழுங்கு.
Cadenza (n) - ஆலத்தி,முடிபிசை.
cadet(n) - இளைய புதல்வர், படை மாணவர், பயிற்சிப் படைஞர்.
cadge (w) - முயன்றுபெறு, வற்புறுத்திப்பெறு, தெருச்சுற்றி வாழ்பவர்.cadger (n) - வற்புறுத்திப் பெறுபவர். cadmium (n) - கேட்மியம், நீல வெண்மையுள்ள ஓர் உலோ கம்.
cadre (n) - வரிச்சட்டம், கோப்பு, தரம், நிலை, பணிநிலைப் பிரிவு.
cafe (n)- சிற்றுண்டியகம், cafeteria (n) - உண்பவர் தாமே பரிமாறிக் கொள்ளும் சிற்றுண்டியகம்.
caffeine (n) - கேஃபின்,காப்பியிலும் தேயிலையிலும் உள்ள நச்சுப் பொருள்.
cage (n) - கூடு, கூண்டு, சிறை. (v)- சிறைப்படுத்து, கூட்டிலடை.
cairn (n) - நினைவுக் குறிக் கற்குவியல்.
cailiff (n) - கயவன்.
caisson (n) -நீரடிக் கூண்டு, போர்த்தளவாடிக் கூண்டு.


cajole (v) - பசப்பு,கெஞ்சு.Саjolement, cajolery (n) - பசப்பல்.
cake (n)- அப்பம், பாளம்,துண்டு(v)- கெட்டியாக்கு.
CAL- கணிப்பொறி வழிக் கற்றல்,கபொவக
cal - கலோரி (வெப்பம்).
calamine (n)- காலமின்,மருந்து.
calamity (n) - இடர்,பேரிழப்பு,இடையூறு.calamitous (a)
calcium (n) - சுண்ணம், சுதையம்: உலோகம்,calcify (v)-சுண்ணமாக்கு. calcification (n) - சுண்ணமாக்கல்,Calcarious (a) - சுண்ணங் கலந்த calcium carbide-கால்சியம் கார்பைடு. Calcium cyanamide - கால்சியம் சயனமைடு, உரம் யூரியா.calcium hydroxide - நீற்றின சுண்ணாம்பு.
calculable (a) - கணக்கிடக் கூடிய.
calculate (V) - கணக்கிடு,திட்டஞ் செய். calculation (n) - கணக்கீடு.calculator(n) - கணக்கிடுங் கருவி.
calculus (n) - நுண்கணிதம்,வகை நுண் கணிதம், தொகை நுண்கணிதம் என இரு வகை.
caldron (n) - கொப்பரை.
calendar (n) - நாட்காட்டி,ஐந்தொகுதி. (V) - வகைப்படுத்து. Calendar month -நாட்காட்டித் திங்கள் calendar year நாட்காட்டி ஆண்டு (சனவரி முதல் திசம்பர் முடிய).
calender (n) - மழமழப்பாக்கும் பொறி (துணி, தாள்).