பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

calf

65

camera


 calf (n)-pl.calves-பசுங்கன்று,கெண்டைக் கால் சதை.
calibre (n) - குழாய் உள் குறுக்களவு, வலு, பண்பாற்றல், திறமை.calibrate (v)-அளவுக்குறி. calibration (n) - அளவு குறித்தல்.
calico (n) - பருத்தித்துணி, ஒட்டு துணி. calico bind- துணிக் கட்டு.
caliph (n)- முகமதியர் தலைவர்.
call (n) - அழைப்பு, காணச் செல்கை, வருகை, call (V) - அழை, பெயர்கூறு, காணச் செல்,
call-book - மறு கவனிப்புப் பதிவேடு call-bell அழைப்புமணி. call-girl - விலைமகள்.
caller (n) - காண வருபவர், பார்வையாளர், தொலைபேசி அழைப்பு.
calligraphy (n)-அழகிய கையெழுத்து.
calling (n) - தொழில், தொழில் ஈடுபாடு
calling card, visiting card -பார்வையட்டை.
callipers (n) - கிடுக்கிமானி,விட்டமானி.
callisthenics (n)- கட்டழகுக்கலை.
callous (a)- உணர்ச்சியற்ற, மரத்துப்போன. Callousness (n) - உணர்ச்சியின்மை. callosity (n) - காய்ப்புத் தோல்,
callow (a) - இறக்கை முளைக்காத, பழக்கமில்லாத.

callus (n) - தோல் காய்ப்பு.
calm (a) -அமைதியான.(n) - அமைதி (v) அமைதியாகு,அமைதிப்படுத்து. Calmness (n) -அமைதிநிலை.calmly (adv).
calomel (n) - இரசக்கற்பூரம்.
calorie-கலோரி: வெப்ப அலகு.100 கலோரி வெப்பம்.
calumniate (V) - பழி கூறு.Calumnious (a) -பழிக்காளான.calumniation, calumny (n)- அவதூறு, பழிச்சொல். calumniator (n) - பழி கூறுபவர்.
calve (v)- கன்று போடு, ஈனு.
cam (n) - சுற்றியக்க மாற்றி. camshaft (n) - மாற்று தண்டு.
camaraderie (n) - தோழமையுணர்ச்சி.
camber (n) - மேல் வளைவு(சாலை).(v)- மேல் வளைவு அளி.
cambric (n) - தூய வெள்ளைத்துணி, கைக்குட்டை
camel (n)- ஒட்டகம்.Camel hair - ஒட்டக மயிராடை
camelopard (n) - ஓட்டைச் சிவிங்கி,
cameo (n) - புடைப் புருவச் செதுக்கு மணி, நன்கு நடிக்கப்பட்ட சிறு பகுதி (நாடகம், படம்).
Camera (n)- ஒளிப்படப் பெட்டி, நிழற்படப் பெட்டி, தனியிடம். in camera - தனியாக,நீதிபதியின் தனியறை.Camera-man (n) ஒளிப்படம் பிடிப்பவர்.