பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

caparison

68

capture


 caparison (n)-அணிமணியாடை,அணிமணி ஆடை அணிவி. caparisoned elephant - அணி'மணிசெய்த யானை.
cape(n). நிலமுனை, கோடி, the Cape - நம்பிக்கை முனை (தென்ஆப்பிரிக்கா).
Cape coloured - கலப்பின ஆள்(தென் ஆப்பிரிக்கா).
caper(n) - குதித்தல், தாவல், முள்கொண்ட குறுமரம் அல்லது செடி, நேர்மையற்றதிட்டம். (v)- தாவிக்குதி.
capillary (a) - நுண்புழையுள்ள. capillary attraction -நுண்புழைக் கவர்ச்சி. Capillary tube - நுண்புழைக் குழாய்.
capital (n) - தலைநகரம், தூணிண் தலைப்பகுதி, முதல், மூலதனம் Capitalism - முதலாளி ஆட்சி, முதலுடைமை.
capitalistic - முதலுடைமைசார்
Capitalize (V) - தலைப்பு எழுத்துடன் எழுது, முதல் வழங்கு, பயன்படுத்து,Capitalization (n) முதல் வழங்குதல்.
Capital expenditure- முதலீட்டுச் செலவு.capital gain- முதலீட்டு ஆதாயம்.
capital goods - முதலினப் பொருள்கள்.
capital transfer - முதல் மாற்றுகை
capitulate (v) - ஒப்பந்தத்தின் மேல் சரண் அடை, capitulation (n) - அவ்வாறு சரண் அடைதல்.


capon(n) - விதையடித்த சேவல்.
caprice (n) - மனம் போன போக்கு, விருப்பு வெறுப்பாட்சி. capricious (a) - மனம் போன போக்கில், ஒழுங்கற்ற. capriciously (adv).
Capricorn(n) - மகரராசி, மாசிக் கோடு.
capsicum (n) - சிவப்பு மிளகுக் காய்.
capsize (v) - கவிழ்,குடை சாய்.
capsule (n) - விதையின் மேலுறை, பொதிகை.
Captain(n) -கப்பல் தலைவன்.மீகான், படைத்தலைவன், தலைமை ஏற்று நடத்து.
caption (n) - சிறைப்படுத்தல், கட்டுரைத் தலைப்பு.
captious(a) - குற்றங்காண்பதில் ஆர்வமுள்ள.
captivate (v) மனத்தைக்கவர். captivation(n) - கவர்தல். captive (a) - சிறைப்பட்டுள்ள, சிறைப்பட்டவர். captivity (n) - சிறைப்பட்ட நிலை. captive audience - அடிமையாகிக் கேட்போர், அடிமைச் செவிமடுப்போர். captor(r) சிறைபிடிப்பவன். captress(n) -சிறைபிடிப்பவள்.
capture (n) - கைப்பற்றுதல், கைப்பற்றும் ஆள் அல்லது பொருள். (v) - கைப்பற்று, சிறைசெய்.