பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

caress

70

cartilage


 caress(n)-தழுவல், அணைத்தல், முத்தம், (v) அன்பாகத்தழுவு, தழுவி முத்தங் கொடு,
caret (n) - இடை எச்சக்குறி.
cargo (n) - சரக்கு,பொருள்(கப்பல்).cargo bay - சரக்கறை,cargo ship - சரக்குக் கப்பல்.ஓ.fare, Charge, freight.
caricature (n) - நையாண்டிப் படம், நையாண்டி விரிவுரை. (v) - நையாண்டி செய். caricaturist {r} - நையாண்டி செய்பவர்.
caries (n) - சொத்தை (எலும்பு,பல்) Carious (a).
carmine (n) - ஆழ்சிவப்பு.
carnage (n) - படுகொலை,குருதியழிவு.
carnal (a) - தலைக்குரிய, சிற்றின்பம் சார். carnally (adv).
carnation (n) - தோட்டச்செடி.
carnival (n) - கத்தோலிக்க விழா, இன்பவிழா, கொண்டாட்டம்
carnivore (n) - ஊனுண்ணி,Carnivorous (a).
carol (n) - மகிழ்ச்சிப்பாடல்,சிந்து (v)- மகிழ்ச்சியுடன் பாடு.
carouse (n) - மிகுதிக் குடி (V) - அளவுமீறிக் குடி.
carp (n) - உண்மீன்வகை (V) - குற்றங்காண்.
carpal (n) - மணிக்கட்டு எலும்பு ஓ.tarsal.
carpenter (n) - தச்சர்.(V) - தச்சு வேலை செய் .carpentry (n) - தச்சுவேலை.

carpet (n) - தரைவிரிப்பு, சமுக்காளம், கம்பளம். Carpet bag - சமுக்காளப்பை.
carriage (n) - ஊர்தி வண்டி, கொண்டு போதல். carriage way - ஊர்திவழி, சாலை,
carrier (n) - ஏற்றி,வண்டி விடுபவர், கொண்டு செல்வி, நோய் நுண்ணங் கடத்தி
carrier bag- தூக்குப் பை,carrier- pigeon - தூதுப் புறா.
carrion (n) - அழுகும் இறைச்சி.
carrion Crow - அழுகும் இறைச்சியுண் காகம்.
carrot (n) - கேரட், சிவப்பு முள்ளங்கி
carry (v) - தூக்கிச் செல்,கொண்டு போ.
cart (n)- ஊர்தி,வண்டி carter (n) - வண்டி ஒட்டுபவர், சரக்கேற்றிச் செல்பவர். cart-horse (n) - பளு இழுக்கும் குதிரை. cart - load (n) - ஊர்திச் சுமையளவு.Cart-track (n) - வண்டி வழி (கரடுமுரடான). cart - wheel (n) - வண்டிச் சக்கரம், பக்கக் குட்டிக் கரணம். car - wright (n) - வண்டியமைக்கும் தச்சன்.
carte blanche (n)- சிறந்ததாக நினைப்பதைச் செய்யும் முழு உரிமை.
cartel (n) - தொழில் முனை வணிகக் குழுமம். (விலையை ஏற்றி விற்பது போன்ற காரணங்களுக்காக அமைவது).
cartilage (n) - குருத்தெலும்பு cartilaginous (a).