பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cartographer

71

cat


 cartographer (n) - நில தேசப் பட வரைவாளர். cartography (n) - பட வரைவியல்.Cartographic (a).
carton (n) - அட்டைப் பெட்டி
cartoon (n) - கேலிப்படம். Cartoonist (jn) - கேலிப்படம் வரைபவர்.
cartridge (n) - துப்பாக்கிக் குண்டு, தோட்டா. cartridge paper - கெட்டித்தாள்.
carve (v) செதுக்கு, புனை, இறைச்சி வகுத்தறு. carving - சிற்பம். carver, carving knife - சிற்பம், அறுக்குங்கத்தி.
case (n) - வேற்றுமை, வழக்கு, நிலைமை, உறை, தறுவாய், பெட்டி.case history - பின்னணி வரலாறு.
casement (n)- பலகணிச் சட்டம்
case study - குறிப்பிட்ட கால ஆய்வு(ஆள்,குழு).case-work - சமூகப் பணி.Case - worker - சமூகப் பணியாளர். (V) - உறையிடு,மூடு.case-hardened (a)-பட்டறிவுத் தழும்பேறிய.
cash (n)- கைப்பணம்.(v)- பணமாக மாற்று. Cash-card - பண அட்டை.Cash Crop -வாணிகப் பயிர். பண ஓட்டம். Cash register - பணப் பதிவி.Cash and carry - கொடு கொண்டு செல்.
cashew -nut (n) - ,முந்திரிக் கொட்டை.
Cashier (n)- காசாளர்.(v) - வேலையிலிருந்து நீக்கு.

cask (n) - மிடா, மரப்பெட்டி casket (n) - பெட்டி,பேழை,சிமிழ்.
cassette (n) - துண்பேழை.
cast (n) - எறிதல்,வார்ப்பு:நாடக உறுப்பினர், தொகுதி.casting - வார்ப்பு.Casting Vote - முடிவு செய் வாக்கு cast iron - வார்ப்பிரும்பு. ஓ.wrought iron.
castaway (n) - கைவிடப் பட்டவன் (a)-கைவிடப்பட்ட.cast-off (a) - ஒதுக்கப்பட்ட, வேண்டாம் என்று விலக்கிய. cast-off shoes.
caste (n) - சாதி,பிறப்பு உயர்வு மனப்பான்மை.
Castigate (v) - தண்டி,குறை கூறு.castigation (n) - தண்டித்தல், குறை கூறல்.
castle (n) - அரண்மனை,மாளிகை, கோட்டை வீடு.
castor oil (n) - விளக்கெண்ணெய்.
castrate (v) - விதையடி, காயடி castration (n) - விதையடித்தல், காயடித்தல்.
casual (3) - தற்செயலான, casuality (n) - தற்செயல் இடர், நிகழ்ச்சி, இடருக்குள் ளாகியோர் விவரம், இற்ந்தவர். Casuality ward றோர் பகுதி.
casuist (n) - ஐயவாதி, குதர்க்கவாதி. casuistry (n) - ஐயவாதம், குதர்க்கவாதம்.
Cat (n) பூனை, நயவஞ்சகன்.