பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

caucus

73

celluloid



Caucus- அரசியல் குழு, உட்குழு(கட்சிகள்).
cauldron (n) - கொப்பரை.
cauliflower (n) - கோசுக்கீரை,கோசுப்பூ
causative (a) - காரணமாகவுள்ள.causative verb - காரணப் பயனிலை. cause (v) - காரணம், குறிக்கோள், நோக்கம், (v) - காரணமான, காரியத் தொடர்பான.
causerie (n) - செய்தித்தாள்,கட்டுரை.
causeway (n) - தரைப் பாலம்.
caustic (a) - எரிச்சலுள்ள, காரணமான. Caustic soda - எரி சோடா (சோடியம் ஆய்டிராக்சைடு)
cauterize (v) - சூடுபோடு,புண்ணைச்சுடு
caution (n) - எச்சரிக்கை,விழிப்புடைமை.(v)-எச்சரிக்கை செய். cautious(a)- எச்சரிக்கையான.
cavalcade (n)- ஊர்தி ஊர்வலம்,குதிரை மீது ஊர்வலம்.
cavalier (n) - குதிரை வீரன்,பண்புடை வீரன், மடவாரிடம் மாண்புடன் நடப்பவன், (a)- எடுத்தெறிந்த முறையில் நடக்கிற.
cavalry (n) - குதிரைப்படை.
cave (n) - குகை, முழைஞ்சு, சுரங்க அறை (v) குகை அமை.
. caveat (n) - தடுப்பு நடவடிக்கை(சட்டம்).
caviare (n) - உயர்வகை மீன்கரு, மதிக்கப்படா உயர்பொருள்.
cavity (v)- அறை,குழி.


caw (n) - காகத்தின் கரைகுரல்.
cayenne (pepper (n) - சிவப்பு மிளகு, -
cease (v)- நிறுத்து, முடிவுசெய். ceasefire (n)-போர் நிறுத்தம். ceaseless (a)- ஓயா.
cedar (n) - தேவதாரு மரம்.
cede (V)- ஒப்படை,கொடு.Cession (n) உரிமை கொடுத்தல், ஒப்படைத்தல்.
ceiling (n) - கூரை,மேல்தளம்,உச்ச வரம்பு ceiling fan, land ceiling.
celebrate (V)- கொண்டாடு,புகழ்.celebration (n)- கொண்டாட்டம்.
celebrity (n) - புகழ் பெற்றவர்.
celerity (n) - விரைவு.
Celestial (a) - வானத்திற்குரிய,தெய்வீகமான
celestial bodies - விண்பொருள்,விண்மீன், கோள் முதலியவை. beauty (h)- வானழகி.
. Celibate (a) - மணமாகாத,நிறையுள்ள (n) - மணமாகாதவர், நிறையுடையவர்.
cell (n) - அறை, சிறை, உயிரணு, கண்ணறை,மின்கலம்.
cellar (n) - நிலவறை.
cellular (a) - சிறு அளவுகள் கொண்ட, உயிரணுக்கள் கொண்ட, தளர்ச்சியாக நெய் யப்பட்ட, பகுதி இணைப்புள்ள, ஒழுங்கிணைப்புள்ள Cellular phone, radio - கைத் தொலைபேசி, வானொலி.
celluloid (n) - மரச்சத்து,தந்தம் போன்ற செயற்கைப் பொருள்.