பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

abnegation

2

absolute


abnegation (n) - மறுப்பு(கொள்கை)
self-abnegation (n) - தன்னல இழப்பு.
abnormal (a) - இயல்பு கடந்த (X normal). abnormality (n), abnormally (adv).
aboard (adv, prep) - கப்பல் தளத்தின் மீது.
abode (n) - வீடு, இல்லம்.
abolish (v)- ஒழி, நீக்கு, abolition (n) abolitionist (n)
A-bomb (n) - அணுக்குண்டு
abominable (a) வெறுக்கக்கூடிய, அருவருக்கத்தக்க.abominably (adv) abominable snowman
abominate (V)- வெறு, அருவரு. abomination (n) - வெறுப்பு.
aboriginal (a,n)- தொன்மையான, தொன்மையர், தொல்குடியர். aborigines (n)- பழங்குடிகள்.
abort (v) - கருச்சிதைவு செய், முன்னரே நிறுத்து, தவறு காரணமாக, aborted (a)
abortion (n), abortionist (n) - கருச்சிதைப்பவர். abortive (a) - பயனற்ற, வெற்றிதராத.
abound (v) — செழி, நிறை, நிறைத்திடு, abundance (n)
about (adv, prep) - சுற்றிலும், பல திசைகளிலும், பெரும் பான்மையாக, நேர்எதிராக
above (adv, prep)- உயர, மேலே, ஆற்றலுக்கு மிகுதியாக, அப்பாற்பட்ட. above mentioned- மேற்குறிப்பிட்டஒ .undermentioned.
abrade(v) - தேய், abrasion (n) abrasive (n)- தேய்ப்புப்பொருள், பட்டைசீலை.
abreast (adv) - பக்கத்துக்குப்பக்கமாக, தோளோடு தோளாக, இணையாக, காலத்தகுதி உள்ளதாக.
abridge (w) - சுருக்கு, தொகு, abridgement (n).
abroad (adv) - வெளியே, பிறநாடுகளில்.
abrogate (V)- விலக்கு, ஒழி, abrogation (n).
abrupt(a)- சட்டென, தொடர்ச்சியல்லாத, முரட்டுத்தனமான, செங்குத்தான, abruptly (adv). abruptness(n).
abscess (n)- சீழ்க்கட்டி.
abscond (v) - ஓடிஒளி, தலைமறைவாக இரு.
absence (n) - இல்லாதிருத்தல், இன்மை, வராமை (x presence). leave of absence. விடுப்பினால் வராமை. absent (a). absent - minded: மறதியான. absent (v) வராதிரு. absentee (n) - வராதவர்.
absolute (a) - தனி, முழு, உறுதியான, வரம்பற்ற the absolute: தனித்திருக்கும் பொருள் absolute alcohol: தனிச் சாராயம். a. majority – தனிப் பெரும்பான்மை, a. Zero. தனிச்சுழிவெப்பநிலை.absolutely (adv).