பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cement

74

ceremonial


 cement (n) - பசை,படிகாரை, பற்காரை. (V) - இணையச் செய், பொருந்தவை.
cemetery(n) - இடுகாடு,கல்லறை.
cenotaph (n) - நினைவுச் சின்னம் (கல்லறை).
censer (n) - குங்கிலியக்கலம்.
censor (n) - தணிக்கையாளர். (v) தணிக்கை செய். censor board - தணிக்கைக்குழு. Censorial (a) - censorship (n) - தணிக்கை செய்தல்.
censure (n) - பழிப்பு,கண்டனம்.censure motion - கண்டனத் தீர்மானம்.(v) - கண்டி. censurable(a) - கண்டிப்பிற்குரிய.
census (n) - தொகைக் கணிப்பு (மக்கள், விலங்கு, தாவரம்).
cent (n) - நூறு,சதம்.
centaur (n) - குதிரையும் மனிதனும் சேர்ந்த உருவம் (கிரேக்கப் புனைவியல்).
centenarian (n) -நூறு வயதானவர்,நூற்றகவையர். நூற்றகவையர். Centennial (a) - நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும்.Centennially (adv).
centigrade (a, n)-செண்டிகிரேடு (நூறு கூறுகள் கொண்ட).
centipede (n) - பூரான்.ஓ.millipede.


centre (n) - மையம்,நடு.(V)- மையத்தில் அமை.Central (a) Centralize (v) - மையப்படுத்து. centralization (n) -மையப்படுத்தல் (x decentralize, decentralization).
centrifugal (a) - மையம் விலகும்.Centrifugal force - மைய விலகுவிசை.(x centripetal).
centripetal(a)- மையம் நோக்கு.centripetal force -மைய நோக்கு விசை.
centifuge (n) - மையம் விலக்கி (கருவி).
centrist.(n) - சீரான கருத்துள்ளவர்.centrism (n) - சீரான கருத்துடைமை.
centurion (n) - நூறு வீரர் தலைவர்.century (n) நூற்றாண்டு, நூறு கொண்ட தொகுதி.
ceramic (a) - வனைபொருள்(மட்பாண்ட)சார். Ceramics (n) - வனைபொருள் தொழில். வனை பொருள்கள்.
cereal (n) - கூலம்,தானியம்.
cerebellum (n) - சிறுமூளை..
cerebral (a) -மூளை சார்,அறிவுசார்.(x emotional) cerebral nerves - மூளை நரம்புகள்: cerebration (n)-மூளை இயங்குதல்,சிந்தனை. cerebrum (n) - பெருமூளை.
ceremonial (a) - சடங்குசார்,வினைமுறைசார், கரணம் சார். ceremony (n)- சடங்கு வினை முறை.