பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

certain

75

Chandler


 certain (a) - உறுதியான(x uncertain),ஏதோ ஒரு. certainly (adv).certainty (n)-உறுதி
certificate (n) - நற்சான்று.certify (v) -சான்றளி.(n) - சான்றளிப்பவர்.certifiable (a) - சான்றளிக்கத்தக்க்.
certitude (n) - உறுதிப்பாடு.
cervix (n)- கழுத்து (கருப்பை). cervical (a) - கழுத்து சார்.cervical cancer.
cess (n) - வரி, தீர்வை, (v) - வரிவிதி.
cessation (n) - நிறுத்தல்.
cess-pit, pool (n)- கழிவு நீர்க்குழி.
chafe (v) - தேய், உராய், ஊடு,துடிதுடி. (n) உராய்புண்.
chaff (n) - பதர்,உமி,சாவி.(v) -கேலி செய்.
chagrin (n)- ஏமாற்றமடைதல் (V)-ஏமாற்றமடைந்து வருந்து.
chain (n) -சங்கிலி,தொடர்.chain reaction - தொடர் வினை. (v)- தொடராக இணை.
chair (n) - நாற்காலி.musical Chairs - இசை நாற்காலி.chairman - தலைவர்.
chaise (n) - இன்பப் பயண வண்டி.
chalk (n) - சீமைச்சுண்ணாம்பு(க் கட்டி) (v) - சுண்ணாம்பினால் எழுது, திட்டம் செய்.
challenge (V)- போருக்கு அழை,அறைகூவு, எதிர்த்து நில், வழக்காடு. (n)-அறைகூவல், போருக்கு அழைத்தல். challenger (n) - அறை கூவியழைப்பவர்.

chamber (n) - அறை.chambers - நீதியரசர் அறை.chamberlain (n) - அரண்மனை முதல்வர்.
chameleon (n) - பச்சோந்தி.
chamois (n)- மலையாடு, மென்தோல்.
champ (v) - ஒசையுடன் அசை போடு, வாய் இரும்பைப் பல்லால் கடி (குதிரை), பல்லை நெற நெற எனக் கடி, ஆவலுடன் அல்லது பொறுமையற்று இரு.
champagne (n) - உயர்ந்த தேறல் (குடிபொருள்) வகை.
Champion (n) - வாகையர்,வெற்றிவீரன், ஆதரவாளன்(v)-ஆதரி.Championship (n) - வெற்றிமுதன்மை, வாகைமை.
chance (n) - வாய்ப்பு, தற்செயல் நிகழ்ச்சி. (v) - தற்செயலாக நிகழ்.
chancellery (n) - உயர்முறை மன்றம், பொருள்மன்ற அலுவலகம், துதர் மாளிகை.
chancellor (n) - வேந்தர்(பல்கலைக் கழகம்), அரசுத் தலைவர், மதிப்பியல் தலைவர் (பல்கலைக்கழகம்), சட்ட அலுவலர்.
chancery (n) - உயர் நீதிமன்றப் பகுதி, பொது ஆவணக் காப்பகம்.
chancy (a) - உறுதியற்ற.
chandelier (n) - சரவிளக்கு,கொத்து விளக்கு.
chandler (n) -மெழுகுவத்தி, சவர்காரக்கட்டி, பல்பொருள் வணிகர்.