பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

charlady

77

cheek


charlady (n)- பணிப்பெண்.
charlatan (n) - போலி அறிஞர்(மருத்துவம்).
charlie (n) - முட்டாள்.
charm (n) கவர்ச்சி,தாயத்து,மாயமந்திரம், வனப்பு. (v) மயக்கு, மகிழ்வு, மந்திரித்தல் கட்டுப்படுத்து. Charmer (n) - கவர்ச்சியாளர், மயக்குபவர். charming (a) - மகிழ்விக்கும்.
chart (n) - படம்,கடற்பயணம்,நாடு, பொருள்.(v) படம் வரை,பதிவுசெய், பின்தொடர்.
charter (n) - உரிமை, கவனம், வாடகைக்கு அமர்த்தல்(V) - கப்பலை வானூர்தியை உரிமை, கவனம் அளி.
charwoman (n) - பணிப்பெண்.
chary (a) - எச்சரிக்கையாய் உள்ள, செலவு செய்யத் தயங்கும், அரிதாகச் செய்யும்.
chase (v) - விரட்டு, வேட்டையாடு, (n) - வேட்டை
Chasm (n). ஆழ்பிளவு, பிடர்,விடர்.
chassis (n) - வண்டிச்சட்டம்,அமைப்புச்சட்டம்.
chastise (a) - தூய,கற்புள்ள,குற்றமற்ற.
chastity (n) - தூய்மை,கற்பு.
chasten(v)- கண்டி,திருத்து,துய தாக்கு,சீர்படுத்து. chastise (v) - அடி, தண்டனை கொடு.chastisement (n)-கொடுத்தல்.


chat (v) - அளவளாவி உரையாடு (n)- வம்பளப்பு.
chateau (n) - மாளிகை.
chattels (n) - தட்டுமுட்டுகள்.
chatter (v)- பிதற்று, ஒயாதுபேசு, பற்களை நெறநெற எனக் கடித்துக்கொள்.(n) - கடகடவெனப் பேசுதல். chatter-box (n) - சளசள என்று பேசுபவன்.
chauffeur (n)- உந்து ஓட்டி,(v) -உந்து ஒட்டு.
chauvinism (n) - குறுகிய நாட்டுப் பற்று. chauvinist (n) - குறுகிய நாட்டுப்பற்றாளர். chauvinistic (a) - chauvinistically (adv).
cheap (a) மலிவான, தாழ்ந்த,கடுமையிலாத,Cheapness (n)- cheapen (v) - மலிவாக்கு,தாழ்ந்து.
cheat (v) - ஏமாற்று. (n) - ஏமாற்றுபவர்.
check (n) - நிறுத்தல்,தடை கட்டங்கட்டமான அமைப்பு (v) - நிறுத்து, சரிபார், கணக்குத் தணிக்கைசெய்.
checkmate (v) - கட்டுப்படுத்து(சதுரங்க ஆட்டம்) ஆடை (n) தோல்வி, திக்கு முக்காட்டம். checklist - சரி பார்ப்புப் பட்டியல். Checkup - அற ஆய்தல் (மருத்துவ ஆய்வு).
cheek (n) கன்னம்,துடுக்குத் தனம். cheek (a) மரியாதைக் குறைவான.