பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clamant

82

claw-hammer


 clamant (a)- கூச்சலிடுகிற, மிக்க விரைவு காட்டும், தொந்தரவு செய்யும்.
climber (v) - தொற்றி ஏறு (n) -தொற்றிஏறல்.
clammy (a) - ஈரமுள்ள,பிசு பிசுப்புள்ள.
clamour (n) - கூப்பாடு,கூச்சலிடல் (v) விடாது கூச்சலிடு. clamorous (a).
clamp (v) - இறுகப் பற்று.(n)இறுக்கி.
clan (n) - கட்டுத்துணை, கூட்டுக் குடும்பம், இனம், குலம், clannish (a).குழு/சாதிப் பற்றுள்ள.
clandestine (a) - களவான,ஒளிவு மறைவான.
clang. (n) - உலோகம் அடி படுவது போன்ற ஒலி, உரத்த ஒலி.(v)-உலோகம் போல ஒலி.
clanger(n) - இடர்,பிழை.
clangour (n) - தொடர் உலோக (மணி)ஒலி. clangorous (a).
clank (n) - சங்கிலி ஒலி(v) - சங்கிலி ஒலி எழுப்பு.
clap (v) - தட்டு,கைதட்டு, சிறையில் அடை (n)- தட்டும் ஒசை
claret (n) - குடிவகை.
clarify (v) - தெளிவாக்கு.clarification. (n) - தெளிவாக்கல். clarifier (n) தெளிவாக்கி.
clarion (n) - எக்காளம்,எழுச்சி.clarion call - எழுப்பி அறை கூவல்.
clarity (n)-தெளிவு.
clash (n)- மோதல்(v)மோது.


clasp (V) - தழுவு,பற்றியபடி(n)-கொக்கி, பற்றி, தழுவுதல். Clasp knife - மடக்கு கத்தி.
class. (n) - வகுப்பு, வகை குழுவினம்,தரம். Classes (n) - உயர் வகுப்புகள் (X masses) (v) - இனமாகப் பிரி.class-feeling- வகுப்புணர்வு. class-list - தகுதிவரிசைப் பட்டியல். class-mate-வகுப்புத் தோழன் class-room - வகுப்பறை Class struggle - வகுப்புப் போராட்டம்.
classic (a) உயர்தனி, முதல் நிலை,சாகா, classics-உயர்தனி இலக்கியங்கள்.classica! - உயர் தனிப்பொருள்.
classify (v) - வகைப் படுத்து,இனமாகப் பிரி. classification (n) - வகைப்பாடு classified (a) - வகைப்பாடு செய்த, (n) - வகைப்பாடு செய்த விளம்பரம்.
clatter (v) - சடசடஎன்று ஒலி(n)சடசட'ஒலி.
clause (n) - கிளவியம், வாக்கியம், சட்டப் பிரிவு.
claustrophobia (n) - மூடுவெளி அச்சம். claustrophobic (a) - மூடுவெளி அச்சமுள்ள.
clavicle (n) - கழுத்துப்பட்டை எலும்பு,காறை எலும்பு.
claw(n)- உதிர் நகம்(V)- நகத்தால் கிழி.
claw-hammer - ஆணி பிடுங்கு கத்தி.