பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clay

83

cliff



clay (n)-களிமண். Clayey (a)-களிமன்னுள்ள. clay pigeon (n)புறா வடிவக் களிமண் குறி. clay pipe (n) - புகைப் பிடிக்கும் குழல்.
clean (a) -தூய,தெளிவான, கறைபடாத (adv)முழுவதும் (v)தூய்மையாக்கு, துப்புரவு செய்.cleanness (n) - Cleanliness (n) cleanly (adv) cleanse (v).
clean-cut (a) - தெளிவாக அமைந்த.
clean-limbed (a) - நன்கமைந்த உறுப்புள்ள.
clean-shaven (a) - மீசையற்ற,தாடியற்ற.
cleaning woman - துப்புரவு செய்யும் பெண்.
clean-up - துப்புரவாக்கு(தூசி,குற்றம்).
clear (n) - தெளிவான, தடையில்லாத, குற்றமற்ற (v) தெளிவாக்கு, குற்றம் நீக்கு clearance (n) - தெளிவாக்கல், தடைகளை ஒழித்தல், இட மொழிப்பு, நடுவெளியிடம், தீர்வு செய்தல்.
clearcut (a) - திட்டமான,தெளிவான
clear-headed (a) - சிந்தனைத் தெளிவுள்ள. clearing (n) - மரமற்ற வெளி, வெட்டித் திருத்திய காட்டுப் பகுதி, தீர்வாக்கல், clearing bank (n) - காசோலை மாற்றும் அலுவலகம். Clearing house (n) - தீர்வகம்.


clear sighted (a) - தெளிந்த நோக்குள்ள.
clearWay (n) - ஊர்தி தொடர்ந்து செல்லும் சாலை.
cleave (v) - ஒட்டிக்கொள், பிள, cleavage (n) - பிளத்தல்,பிரிவினை, பிளவிப் பெருகுதல்.
cleft (n) - பிளவு.
clemency (n) - சீரான நிலை,இரக்கம்.Clement (a) - சீரான,இரக்கமுள்ள
clench, clinch (v) - இறுகப் பற்று,முடி, அறுதிசெய். (n) அறுதி.
clergy (n)- குருமார் குழு.clergyman (n) - மதகுரு.
clerk (n)- எழுத்தர்.clerical (a)எழுத்தர்சார்.
clever (a) - திறமையுள்ள.Cleverness (n) clever Dick - எல்லாம் அறிந்தவன். clew (n) - உலோக வளையம் (கப்பல் பாய்) - clew(v)- பாயை உயர்த்து தாழ்த்து.
cliche (n) - கேட்டுக் கேட்டுப்புளித்த சொற்றொடர்.
click (n) - 'கிளிக்' என்னும் ஒசை, (v) - கிளிக் என்னும் ஒசை எழுப்பு, உடன் நட்புகொள், புகழ்பெறு, சட்டெனத்தெளிவு பெறு.
- client(n) - கட்சிக்காரர்,வாடிக்கையாளர். Clientele - வாடிக்கையாளர் தொகுதி, சார்ந்து வாழ்பவர் தொகுதி.
Cliff(n)- செங்குத்துப் பாறை.cliff hanger (n) முடிவு உறுதியிலாப் போட்டி, கதை.