பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

absolve

3

access


absolve (v)- குற்றத்தை மன்னித்து,absolution (n).
absorb (v) உறிஞ்சி, உட்கொள்,கவர்.
absorption (n) ஒ. adsorption.
abstain (V) - விட்டுவிடு.
abstainer (n) - மது அருந்தாதவர். abstention (n).
abstemious (a) - எதையும் சீராகச்செய்யும். abstemiously (adv). abstemiousness (n).
abstinence (n)- விலகி இருத்தல் (உணவு) மது. abstinent (a).
abstract (a) - நுண்மையான abstract (n) - சுருக்கம். abstract (v) பிரித்தெடு. கருத்துச்சுருக்கம் அளி in the abstract அறிமுறையில். abstracted (a) கவனம் செலுத்தாத
abstractedly (x concrete).
abstraction (n) - நீக்கல், நுண்கருத்து, மறதி.
abstruse (a)- அறிவதற்கரிதான. abstrusely (adv) abstruseness(ո).
absurd (a)- .முட்டாள்தனமான, பொருந்தாத. absurdity (n), absurdly (adv).
abundance (n) - செழிப்பு, ஏராளம், மிக்க செல்வம். abundant (a) abundantly (adv).
abuse(v) - தவறாக வழங்கு, பழித்துரை.
abuse (n), abuse of powers: அதிகாரத்தைத்தவறாகப் பயன் . abusive (a), abusively (adv).
abut(v)- ஒன்றன்மேல் சார்ந்திரு, முட்டிக்கொண்டிரு. abutment (n) - தாங்குசுவர்.
abyss (n) - பாதாளம். ஆழங்காண இயலாத குழி, அகழி, abysmal (a) மிகக் கெட்ட, முழு.
academy (n) - கல்விக்கழகம், கலைக் கழகம். academic (a) academically (adv) academician (n) - கல்வியறிஞர். Academy Award, கல்வித் கழக(கலைக்கழக) விருது.
accede (v) - இணங்கு, பணிப்பொறுப்பு ஏற்றுக்கொள், சேர்.
accelerate (v) - increase the speed: விரைவை உயர்த்து, முடுக்கு, acceleration (n) - முடுக்கம், accelerator (n) - முடுக்கி. ஒ. Speed, Velocity.
accent (n) - ஒலியழுத்தம், அழுத்தக் குறியீடு.
accent,accentuate(v) - அழுத்தமாகக் கூறுக, வற்புறுத்துக, accentutation (n).
accept (v) - ஒப்புக் கொள், ஏற்றுக் கொள். நம்பு, acceptable (a). acceptability(n). acceptably (adv) acceptance (n). accepted in principle, கொள்ளையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
acceptor (n) - ஏற்பி.
access (n) - அணுகுவழி, அணுக்கம், அணுகுமுறை
access (V) access road: அணுகுசாலை. accesstime: அணுகு நேரம். accessible (a), accessibility (n).