பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coccyх

87

cogent


 coccyx (n) - குத எலும்பு, வால் எலும்பு.
cochlea(n) - காதுநத்தை எலும்பு.
cock (n) - சேவல், குழாயின் அடைப்பு (அடைப்பான்), திறப்புக்கருவி.(v)-சாய்த்துவை, துப்பாக்கிக் குதிரையை இழு.
cock-pit (n) - போர் அரங்கம்,வானூர்தி வலவர் அறை.
Cockroach (n) - கரப்பான்பூச்சி.
cocks comb (n) - சேவல் கொண்டை.
Cock-Sure (a) - ஆராய முன் உறுதியுள்ள, மடமை முன் உறுதியுள்ள.
cock-tail (n) - தேறல் கலவை.
Cocky (a) - செருக்குள்ள.
cocoa (n) - கோக்கோ: கோக்கோ விதைத்தூள். இதிலிருந்து செய்யப்படும் குடிவகை.
coconut (n) - தேங்காய்.coconut-matting - தேங்காய் நார்ப் பாய்.Coconut palm (n) - தென்னைத் தோப்பு.
cocoon (n) - புழுக்கூடு.
cod (n) - கடல் மீன் வகை. Cod liver oil - மீன் எண்ணெய்.
coda(n)-இசையின் இறுதிப் பகுதி.
coddle(v)-அன்புடன் நடத்து, கொதி நிலைக்குக் கீழ் முட்டையை அவி.
Code (n)- குறிகை.postal Code - அஞ்சல் குறியீட்டு எண். Morse code - மோர்ஸ் குறிகை கட்டளைத்தொகுதி (கணி), விதித் தொகுப்பு, ஒழுக்க நெறி முறைத்தொகுப்பு. code of conduct - நடத்தை நெறி முறை. code (v) - குறிகையில் அமை, எழுது.

codex (n) - பண்டை நூல்களின் கையெழுத்துப் படி.
Codger (n) - வேடிக்கையான முதியவர்.
Codicil (n) - ஆவணப் பிற்சேர்க்கை.
codify (v)- நெறிப்படுத்து, வகையாக்கு.codification (n) - நெறிப்படுத்தல், வகையாக்கல்.
coed (n) - மாணவி (இருபால் கல்விப் பள்ளி, கல்லூரி).co-education (n) -இருபால் கல்வி
coefficient (n) - மாறிலி,நிலை எண், கெழு, குணகம்.
coerce (V) - கட்டாயப்படுத்து. coercion (n) -கட்டாயப்படுத்தல். Coercive (a).
coeval (n) - சமகாலத்தவர், சமவயதுள்ளவர்.
coexist (v) - ஒரே காலத்தில் வாழ், ஒருங்கு சேர்ந்திரு. coexistence (n)- சேர்ந்து வாழ்தல்,ஒத்து வாழ்தல்.Co-extensive (a) ஒரே காலத்தினுள்ள.
coffee (n)-காப்பிச்செடி, காப்பிவிதை, காப்பி.
Coffer (n) - பெட்டி,பேழை.
Coffin (n)- பிணப்பெட்டி.
cog (n) - சக்கரப் (ஆழிப்) பல். Cog-wheel - பல்லாழி. Cogged (a)- பல்லுள்ள. Cogent (a) - பொருந்திய, அமைதிதரும், வலுவாய்ந்த, Cogency (n). Cogently (adv).