பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cogitate

88

collation



cogitate (v)- ஆழ்ந்து சிந்தி.cogitation (n) - ஆழ்ந்த சிந்தனை.
cognate (a) - ஒரே தலைவாய் உள்ள, தொடர்புள்ள. cognate (n) தொடர்புச் சொல். Cognition (n) - அறிதல்.Cognitive {a) - அறிதல்சார். Cognizance (n) - அறிவு,அறிவெல்லை, பரப்பு. cognizant (a) அறிவதற்குரிய,
cognomen (n) - புனைபெயர்.
cognoscente (n) - நுண்திறமறிபவர்,
cohabit (v) - (கணவன் மனைவியாகக்)கூடி வாழ்.Co-habitaion (n) - கூடிவாழ்தல்.
cohere(v)-ஒன்றுபட்டிரு, இணைந்திரு. coherent (a) coherence (n). Cohesion (n) - ஒட்டுப் பண்பு, ஒற்றுமை. cohesive (a) cohesiveness (n).
cohort - உரோமர் படையின் ஒரு பிரிவு. தாவரக் குடும்பத் தொகுதி, மக்கள் குழு.
Coil (n) - சுருள்.(v) - சுருளாக அமை.
coin (n)- நாணயம், காசு (v)- காசு பொறி, உருவாக்கு. coinage (n) coinage metals - நாணய உலோகங்கள். coincide (V) - முற்றிலும் ஒத்திரு. coincidence (n) -முற்றிலும் பொருந்தல், ஒன்றுதல். coincident (a).
coir (n) - தென்னை நார், கயிறு.
coir board - கயிறு வாரியம்.


coitus (n)- உடல் உறவு, மெய்யுறுபுணர்ச்சி.
coke (n) -கல்கரி.
colander (n) - வடிகட்டி (காய்கறி).
cold (a) குளிர்ச்சியான (n) - குளிர்ச்சி, நீர்க்கொள்ளல். coldblooded (a) - உணர்ச்சியற்ற.cold blooded animals - உடல் வெப்பநிலை மாறும் விலங்குகள் (மீன்). Coldhearted -அன்பற்ற.cold storage - குளிர்ச்சேமிப்பு, cold war - மனக்கசப்பு நிலை. பா. cryogenics.
colic (n)- குடல் வலி, வயிற்றுவலி,
collaborate (v) - சேர்ந்து செய்.collaborater (n) - சேர்ந்து செய்பவர்.collaboration (n) - சேர்ந்து செய்தல். collapse (v)- இடிந்துவிழு. (n) - தகர்வு, வீழ்ச்சி, அழிவு, ஆள் இறப்பு.
collar (n) - கழுத்துப் பட்டை.(v) கழுத்துப் பட்டையால் பிடி, collar bone - கழுத்துப் பட்டை (காறை) எலும்பு.
collate (v) ஒத்திணை, ஒத்துப்பார்.
collateral (a) - இணைந்த,ஒரு போக்கான, கூடுதலான, ஒரே மூதாதையிலிருந்து வந்த.collateral bundle - அருகுத் திரள். collateral security - கூடுதல் பிணையம், துணைப் பிணையம்.
collation (n) - ஒப்பிடல்.