பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

combustion

90

commerce



combustion (n) - கனற்சி,எரிதல்.combustion chamber - கனற்சி எந்திரம். combustible (a) பற்றி எரியக்கூடிய பொருள்.
come (v) - வா, கடந்துசெல்,தோன்று, அடை.
Comdey (n)-இன்பவியல் நாடகம்,நகைச்சுவை.(x tragedy) comedian (n) - நகைச்சுவை நடிகர்.
Comely (a) - அழகான.comeliness (n).
Comet (n) - வால்மீன்.
comfort (n) - வாய்ப்பு, வசதி, ஆறுதல், ஆறுதல் அளிக்கும் பொருள், ஆள். (v) - வசதியளி. comfortless (a) - வசதியற்ற. comfort station - பொதுக் கழிவிடம். comfortable (a) comfortably (adv), comforter (n)- ஆறுதல், வசதியளிப்பவர்.
Comic, comical (a) நகைச்சுவையான, சிரிப்பூட்டும். Comic book- நகைச்சுவை ஏடு. comically (adv). Comic cartoon , strip - கேலிப்படம்.
Coming (n) - வருகை.comings and goings- வருகையும் செல்கையும்.
comity (n) - இணக்கம், தோழமை,நட்பு.
comma (n) - காற்புள்ளி(,).
command (n) - கட்டளை. (V) - கட்டளையிடு, கைக்குள் வை. commander-in-chief - தலைமைப் படைத்துறைத் தலைவர். (v) படைத்துறைக்காகக் கைப்பற்று.


Commandment (n) - கட்டளை. ten commandments -பத்துக் கட்டளைகள்.Commanding (a) - கட்டளையிடும், ஈர்க்கும். commando (n) - அதிரடிப் படை வீரர்.
Commemorate(v)- நினைவாகக் கொண்டாடு. commenoration (n)-நினைவாகக் கொண்டாடல். commemoration day - நினைவுநாள் விழா.
commence (v) - தொடங்கு.commencement (n) -தொடங்குகை.
commend (v) - புகழ்,ஆதரி,ஒப்படை.Commendable (a) commendation (n)-புகழ்ச்சி.பாராட்டு. Commendatory (a) - புகழும்.
commensurate (a) - உரிய,சரியான அளவில். commensurable (a).
comment (v) - விளக்கிச் சொல், உரை எழுது. Comment (n) - உரை, விளக்கக் குறிப்பு. Commentary (n) -விரிவுரை.Commentator (n) - உரையாசிரியர், வண்ணனை செய்பவர்.
commerce (n) -வணிகம். Commercial (a) - வணிகஞ்சார். commercialism (n)-வணிக நாட்டம்.commercialize (V) - வாணிகச் சார்பாக்கு. commercially (adv), commercial traveller - மாதிரிப் பொருள் வணிகர்.