பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

commingle

91

communal



commingle (V) - ஒன்றாகக் கல.
Commiserate (V) - இரக்கப்படு,Commiseration (n) - இரக்கப்படுதல்.
Commissar (n) - அரசு துறைத் தலைவர், போர்ப்படை அலுவலர் (சோவியத்)
commissariat (n) - படை உணவுப் பொறுப்பாளர், படை உணவுத் துறை. Commissary (n)- செயலாளர், படை உணவுப் பொறுப்பாளர்.
Commission (n) - பணி,ஆணையம் (ஆணைக்குழு), செய்தல் (தவறு), கழிவு, போர்ப்படைத் தகுதி வரிசை (V) - வேலை யாளி, அமர்த்து, இயங்கச் செய்(எந்திரம்). Commisioned officer-போர்ப் படைத் தகுதிசால் அதிகாரி.
Commissionaire (n) - சீருடைப் பணியாள் (திரையரங்கு)
Commissioner (n) - ஆணையர்.commissioner for oaths - உறுதிமொழி ஆணையர்.
commit(n)- தவறு,செய், ஒப்படை, சிறைக்கனுப்பு. Commitment (n)-ஒப்பிய பொறுப்பு, உறுதி மொழி, ஒப்படைப்பு. committal (n)- ஒப்படைப்பு.Committed (a) - ஈடுபாடு கொண்ட, ஒப்படைத்த.
committee (n) - குழு.
Commode (n) - கழிவுக் கலந் தாங்கி, இழுப்பறைப் பேழை.
Commodious (a) -நிறைந்த இடமுள்ள.


Commodity (n)- சரக்கு,வணிகப் பொருள்.
commodore (n) - கப்பற்படை,வானப்படைத் தலைவர்.
common (a)- பொதுவான,மதிப்பற்ற. (n) - ஊர்ப் பொது நிலம். Common decency - பொது நாகரிக நடத்தை. Common ground - பொதுக் கருத்து. Common land - பொது நிலம். Common law - பொதுச் சட்டம்.Common market - பொது வணிகச் சந்தை. common noun - பொதுப் பெயர்ச் சொல்.common room - பொது அறை. Common sense - பொது அறிவு.
Common time - இரண்டு தட்டு,நான்கு தட்டு தாளம்.
Commoner (n)- பாமரன்,பொது மகன்.
commonplace (a) - பொது மக்கள் அறிந்த செய்தி. பொதுக் குறிப்பு, நிகழ்ச்சி.
Commons (n) - பொது மக்கள்,பொதுஅவை (பிரிட்டன).
Common wealth (n) - பொது நல அரசு. இங்கிலாந்தின் தலைமையின் கீழ் உள்ள நாடுகள் குழு.
commotion (n) - குழப்பம்,கொந்தளிப்பு.
Communal (a)- பகிர்ந்து கொள்ளக் கூடிய, பொதுப் பயனுக்குரிய, சமுதாயத்திற்குரிய, இனத்திற்குரிய. Communal clash - இனக் கலவரம்.Communally (adv).