பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

commune

92

compact disc



commune (n) - பொதுநலச் சமுதாயம், உள்ளாட்சிச் சிறு அலகு (நகராட்சி). (v) - கலந்து பேசு.
communicable (a) - தெரிவிக்கக்கூடிய, பரவக்கூடிய.
Communicant (n) - ஆன்மிக வழிபாட்டாளர், செய்தி தெரிவிப்பவர்.
communicate (v)- அறியச் செய்,தெரிவி, செலுத்து, பரிமாற்று செய்.communication (n) - பரவல் (நோய்), தொடர்பு(செய்தி). communications - தொடர்பு ஊடகங்கள் (சாலை,தொலைக் காட்சி)communication satellite - செய்தித் தொடர்பு செயற்கைக் கோள்.communication cord - செய்தித் தொடர்பு வடம்.
communicative (a)- தெரிவிக்கக் கூடிய. Communicative skill -வெளிப்பாட்டுத்திறன்.
communion (n) - holy Communion:இயேசு பெருமான் இரவு விருந்து கொண்டாட்டம், ஒரே சமய நம்பிக்கையுள்ளவர் கூட்டம், ஒரே கருத்தைப் பரிமாற்றம் செய்தல்.
communique (n) செய்திக் குறிப்பு:அரசு அறிவிப்பு.
Communism (n) - பொதுவுடைமை.Communist (n) - பொதுவுடைமையாளர். Communist party -பொதுவுடைமைக் கட்சி.
community (n) - சமுதாயம்,உணர்வு ஒற்றுமை. community centre - சமுதாய வளர்ச்சி மையம். community chest - சமுதாய நிதிப் பேழை. community development block- சமுதாய வளர்ச்சி வட்டாரம்.community development project - சமுதாய வளர்ச்சித் திட்டம். community hall-சமுதாயக் கூடம். community home -சமுதாய இல்லம். community singing - சேர்ந்து பாடுகை.
commutator (n)- மின்னோட்டத் திசை மாற்றி.
commute (v) - நாள்தோறும் தவறாது பயணம் செய்,மாற்று (தண்டனை,ஓய்வூதியம்). commutable (a) - மாற்றக் கூடிய.commutation (n)-மாற்றுதல்.commutation ticket - தடவை பயணச் சீட்டு.commuter (n) - தவறாது பயணம் செய்பவர்.
compact (a) - நெருங்கியமைந்த,நன்கு பொருந்திய,செறிவான (நடை),ஒப்பந்தம்,சிறு (ஊர்தி).(v) - நெருங்கிய முத்து.compactly (adv).compactness (n).
Compact Disc. CD - நுண் தட்டு.