பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

companion

93

complancency



companion (n) - தோழன்,வழி காட்டி, இணை, கூட்டாளி. companionable (a) - பழகத் தகுந்த. Companionate (a) - தோழமைப் பண்புள்ள. companionship (n) - தோழமை.Companion way (n) கப்பற் படிக்கட்டு.
company (n)-உடனிருத்தல், மக்கள் கூட்டம், விருந்தினர் கூட்டம்.நிறுமம்(நிறுவியஅமைப்பு)
compare (V) - ஒப்பிடு.Comparable (a) ஒப்பிடத் தகுந்த, Comparative (a) - ஒப்பீட்டு. comparatively (adv). comparison (n). ஒப்பீடு, ஒற்றுமை, degrees of comparison - ஒப்பீட்டுப் படிகள்.
compartment (n) - அறை,துறைப் பிரிவு. Compartment system - துறைப் பிரிவு முறை. compartmentalize (v) - துறைப்பிரிவுகளாக்கு.
compass (n) -திசை காட்டி,கவராயம், எல்லை, நோக்கு.
Compassion (n) - இரக்கம்,இரக்க உணர்வு, கருணை compassionate (a) - compassionate ground - கருணை அடிப்படை.
compassionately (adv).
Compatible (a) - உகந்த,சேர்ந்திருக்கத்தக்க, பொருத்தமான. Compatibility (n) - பொருந்து திறன்.

Compatriot (n) - ஒரே நாட்டவர்.
compeer (n) - ஒத்தநிலையினர், தகுதியினர்.
compel (v) - கட்டாயப் படுத்து. Compulsion (n) - கட்டாயம்.compelling (a).
compendious (a) - சுருங்கத் தெரிவிக்கும். Compendium - கருத்துச் சுருக்கம், பலகை ஆட்டத் தொகுதி.
Compensate (V) - ஈடு செய்.compensated pendulum - ஈடுசெய்த ஊசல். compensatory allowance - ஈட்டுப் படி.compensatory leave - ஈடு செய் விடுப்பு.Compensation (n) - ஈடு,
Compere (n) - அறிமுக உரையாளர் (தொலைக்காட்சி) (v) . அறிமுக உரையாள ராகப் பணியாற்று.
compete (V) - போட்டியிடு. competitive (a)-போட்டிக்குரிய. competitive examination - போட்டித்தேர்வு. competition (n) - போட்டி. Competitor (n) - போட்டியாளர்.
Competent (a) - தகுதி வாய்ந்த,Competent authority - தகுதி வாய்ந்த அதிகாரி. competently (adv). competence (n) - தகுதி, திறமை.
Compile (v) - தொகு,திரட்டு,உருவாக்கு, மாற்று. compilation (n) - தொகுப்பு, திரட்டு.
Complacency (n) - தன் நாட்டம்,தன் இறுமாப்பு. Complacent (a), complacently (adv).