பக்கம்:ஆடும் தீபம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

69


பரிதிக் கோளமாம் பேரொளியுடன் இரண்டறக் கலந்து இன்பம் துய்க்க விரும்பும் அச்சுடருக்கு இதோ, என்னாலியன்ற பணி.

எழுதுவது எப்படி எழுத்தாளரின் உரிமையோ, அதுபோல் ரசிப்பது வாசக நேயர்களின் உரிமை . ரசிகர்களும் இலக்கியமும், ஒன்று சேரும்பொழுது, ஆசிரியரோ, ஆசிரியையோ விலகி நின்றுதான் பார்க்கவேண்டும்.

                              கிருஷ்ணா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/70&oldid=1301649" இலிருந்து மீள்விக்கப்பட்டது