ஆட்சிச் சொற்கள் அகராதி 5
Aerodrome : வானூர்தி நிலையம்; வானூர்தித் தளம்;
விமான நிலையம்
Aerogram : கம்பில்லாத் தந்திச் செய்தி; வானூர்தி வழி அஞ்சல்
Aerometer : காற்று அளவி
Aeronautical Education and Training : வானூர்தி இயல் கல்வியும் பயிற்சியும்
Aeronautics : வானூர்தி இயல்; வானூர்திக் கலை
Aeroplane : வானூர்தி
Affiliated : இணைக்கப்பெற்ற: சேர்க்கப்பெற்ற
Affiliation fee : இணைப்புக் கட்டணம்
After-care Home : பிற்காப்பகம்
Afternoon (P.M.) : பிற்பகல் (பி.ப.)
Agency : முகவர் நிலை
Agent : முகவர்
Agent General : தலைமை முகவர்
Aggregate value : மொத்த மதிப்பு; திரண்ட மதிப்பு
Agreed Pattern of Staff : இசைவளிக்கப் பெற்ற மாதிரிக்குரிய பணியாளர் தொகுதி
Agreement and contract : உடன்படிக்கையும் ஒப்பந்தமும்
Agreement Bond : உடன்படிக்கைப் பிணைமுதி
Agreement with Government : அரசுடன் இணக்கம்; அரசுடன் உடன்படிக்கை
Agricultural Assistant : வேளாண்மை உதவியாளர்
Agricultural Calendar : வேளாண் விவர அட்டவணை
Agricultural College : வேளாண் கல்லூரி
Agricultural Credit Society : வேளாண் கடன் வழங்கும் சங்கம்
Agricultural Demonstration : வேளாண் செயல்முறை விளக்கம்
Agricultural Depot : வேளாண் கிடங்கு
Agricultural Economics : வேளாண் பொருளியல்
Agricultural Experiments : வேளாண் ஆராய்வுகள்
Agricultural Implements : வேளாண் கருவிகள்
Agricultural Income : வேளாண் வருமானம்
Agricultural Income Tax Officer : வேளாண்மை வருமானவரி அலுவலர்
Agricultural Journal : வேளாண் செய்தியிதழ்
Agricultural Labour : வேளாண் தொழிலாளர்