6 புலமை வேங்கடாசலம்
Agricultural Loans : வேளாண் கடன்கள்
Agricultural Marketing Society : வேளாண் விளைபொருள் விற்பனைச் சங்கம்
Agricultural Operations : வேளாண் செயற்பாடுகள்; வேளாண் செயல்கள்
Agricultural Produce : வேளாண் விளைபொருள்
Agricultural Refinance Corporation : வேளாண் மறுநிதியுதவிக் கழகம்
Agricultural Society : வேளாண் சங்கம்
Agricultural Statistics : வேளாண் புள்ளி விவரம்
Agricultural Year : வேளாண் ஆண்டு; விவசாய ஆண்டு
Agriculturists Debt Relief : உழவர் கடன் தணிப்பு; உழவர் கடன் இடருதவி
Aide-De-Camp : ஆளுநருடைய மெய்காப்பாளர்
Aided School : உதவிபெறும் பள்ளி
Aims and Objects : நோக்கங்களும் குறிக்கோள்களும்
Air Borne Disease : காற்றால் பரவும் நோய்
Air Borne Trade : வான் வழி வணிகம்
Air Brake : காற்று நிறுத்தி; காற்றுத் தடை
Air Condition : காற்றுப் பதனம்; குளிரூட்டல்; குளிரூட்டப்பட்டது
Air Craft : வானூர்தி
Air Field : வானூர்தி நிலையம்
Air Force : வான்படை
Air Hostess : வானூர்திப் பணிப்பெண்; விமானப் பணிப்பெண்
Air Mail : வானஞ்சல்
Air Pollution : காற்றுத் தூய்மைக் கேடு
Air Port : வானூர்தி நிலையம்; வானூர்தித் தளம்; விமான நிலையம்
Air Raid : வான்வழித் தாக்குதல்
Airways : வான்வழி
Alarm Clock : விழிப்பதிர்வொலிக் கடிகாரம்; தூக்கத்திலிருந்து எழுப்பும் கடிகாரம்
Alarming Report : அச்சந்தரும் அறிக்கை; கவலைக்கிடமான அறிக்கை
Album : திரட்டு வைப்பேடு; நிழற்படத் தொகுப்பேடு