பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 புலமை வேங்கடாசலம்


Ambassador : தூதர்; தூதுவர்; நாட்டின் பேராளர்

Ambiguous : தெளிவற்ற

Ambulance : நோயாளர் ஊர்தி

'A' Memo : ஒப்படைக் குறிப்பு

Amendment : திருத்தம்

Amendment of Act : சட்டத் திருத்தம்

Amicable : நட்பிணக்கமான

Amnesty : பொது மன்னிப்பு

Analysis : பகுப்பு; பகுப்பாய்வு

Analysis of Soil : மண் பகுப்பாய்வு

Analyst : பகுப்பாய்நர்; பகுப்பாய்வாளர்

Analytical : பகுப்பாய்வு சார்ந்த

Ancestor : முன்னோன்; மூதாதை

Ancestral Property : மூதாதையர் வழிச்சொத்து

Ancient Document : தொல்லேடு; தொல்லாவணம்; பழைய ஆவணம்; பழைய பத்திரம்

Ancient Historical Monuments and Records : பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்களும் பதிவுருக்களும் பதிவேடுகளும்

Ancient Monuments : பண்டைய நினைவுச் சின்னங்கள்; புராதன நினைவுச் சின்னங்கள்

Ancient Writings : பண்டைய நூல்கள்

Ancillary industries : துணைத் தொழில்கள்

Ancillary Units : துணையலகுகள்; துணைப் பிரிவுகள்

Animal Husbandry : கால்நடைப் பராமரிப்பு

Animation : இயைவூட்டம்

Annals : ஆண்டுக் குறிப்பு வரலாறு; வரலாற்றுப் பட்டியல்; வரலாற்றுப் பதிவேடுகள்

Annex : பின் சேர்; பிண் இணை

Annexure : பிற்சேர்க்கை; பின் இணைப்பு

Anniversary : ஆண்டு விழா; ஆண்டு நிறைவு

Anno Domini (A.D.) : இயேசுவுக்குப் பின் (கி.பி.)

Announcement : பொது அறிவிப்பு

Annual Audit : ஆண்டுத் தணிக்கை

Annual Audit Objection Statement : ஆண்டுத் தணிக்கை மறுப்புரைப் பட்டியல்