பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 புலமை வேங்கடாசலம்


Application form : விண்ணப்பப் படிவம்

Applied Nutrition Programme : செயல்முறை ஊட்ட உணவுத் திட்டம்

Applied Science : செயல்முறை அறிவியல்

Appointed by transfer : மாற்றலால் அமர்த்தப்பெற்ற

Appointment : நியமனம்; பணியில் அமர்த்தல்

Appointment Committee : நியமனக் குழு

Appointment Order : நியமன ஆணை

Appraise : மதிப்பீடு; கணித்துக்கூறு.

Appraiser : மதிப்பீட்டாளர்

Apprehend : கைப்பற்று ; உணர் : இயுற்று அஞ்சு

Apprentice : தொழில் பழகுநர்

Apprenticeship : தொழில் பழகு பருவம்

Approval : ஏற்பு ; ஒப்புதல் : அங்கிகாரம்

Approval probationer : தகுதிகாண பருவம் முடித்தவர்

Approved Book : ஏற்பளிக்கப்பட்ட நூல்; அங்கீகரிக்கப்பட்ட நூல்

Approved candidate : ஏற்பளிக்கப் பெற்ற வேட்பாளர்; அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்

Approved List : ஏற்பளிக்கப் பெற்ற பட்டியல் ; அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்

Approved Probationer : தகுதி காணப் பெற்றவர்

Approved School : ஏற்பளிக்கப்பெற்ற பள்ளி ; சீர்திருத்தப் பள்ளி

Approver : குற்றம் ஒப்பிய சான்றுரைஞர்; குற்றமேற்ற சாட்சி

Approver's Evidence : குற்றம் ஒப்பியவர் சான்று; குற்றத்தை ஒப்புக்கொண்டவரின் சாட்சியம்

Aptitue Test : உளச் சார்புத் தேர்வு

Arbitrator : இசைவுத் தீர்வாளர்

Arbitration : இசைவத் தீர்ப்பு

Archaeological : தொல்பொருள் இயல் சார்ந்த

Archaeological remains : தொல்பொருள் அழிபாட்டுச் சின்னம்

Archaeological site : தொல்பொருளியல் துறையினர் ஆய்வு செய்வதற்கான இடம்

Archaeological sites and Remains : தொல்பொருள் இடங்களும் சின்னங்களும்