பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 புலமை வேங்கடாசலம்


Artisans and Agriculturists : கைவினைஞரும் உழவரும்

Artist Modeller : மாதிரியமைப்புக் கலைஞர்

Arts and Crafts : கலைகளும் கைத்தொழில்களும்

Arts College : கலைக் கல்லூரி

As a matter of fact : உள்ளபடியாக

As a matter of policy : கோட்பாட்டின்படி

As a matter of principle : கொள்கையின்படி

As and when required : தேவைப்பட்டபோதெல்லாம்

As applicable to him : அவருக்குப் பொருந்துமாறு

As a rule : பொதுவாக; வழக்கமாக

As a Special case : தனி நேர்வாக

As contemplated in Government Order : அரசாணையின் கருத்துப்படி

Assembling : தொகுத்தல்; இணைத்தல்

Assembly Constituency : சட்டப் பேரவைத் தொகுதி

Assembly language : தொகுப்புமொழி

Assent to Bill : சட்ட வரைவிற்கு இசைவு; சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்

Assessee : வரிவிதிப்புக்குரியவர்

Assessing Authority : வரிவிதிப்பு அதிகாரி ; வரிவிதிப்பு ஆணைக்குழு

Assessment of Tax : வரி மதிப்பீடு

Assessment Order : வரி விதிப்பு ஆணை

Assessment Year : வரி விதிப்பு ஆண்டு

Assessor : வரி விதிப்பவர்; மதிப்பிடுபவர்

Assets and Liabilities : உடைமைகளும் கடப்பாடுகளும்

Assignee : ஒப்படை பெற்றவர்; உரிமை மாற்றம் பெற்றவர்; ஒதுக்கீடு பெற்றவர்

Assignment : ஒப்படைப்பு; உரிமை மாற்றல்; ஒதுக்கல்

Assignor : உரிமை மாற்றுநர் ; ஒப்படை செய்பவர்

Assistant Agricultural Income Tax Officer : வேளாண்மை வருமானவரி உதவி அலுவலர்

Assistant Commissioner of Agricultural Income Tax : வேளாண்மை வருமானவரி உதவி ஆணையர்