பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 17


Blue Print : முதனிலை உருவரைப்படம் ; நிழற்பட அச்சுமுறை

Blue Print Operator : நீலவரைபடம் அச்செடுப்பவர்

Board : வாரியம்; மன்றம்; குழுமம்; பலகை; கழகம்

Board of Communication : போக்குவரத்து வசதிக் கழகம்

Boarding Grant : உணவக மானியம்

Boarding School : உணவகத்துடன் அமைந்த பள்ளி

Board of Directors : இயக்குநர் குழுமம்

Board of Examiners : தேர்வாளர் குழுமம்

Board of Management : மேலாண் குழுமம்

Board of Revenue : வருவாய் வாரியம்

Board of Secondary Education : இடைநிலைக் கல்விக் குழுமம்

Board of Studies : பாடத் திட்டக் குழுமம்

Boat Building Yard : படகு கட்டும் நிலையம்

Boat Club : படகுக் குழாம்

Boat Hire Rate : படகு வாடகை வீதம்

Boat House : படகு மனை ; தோணித்துறை

Boating and Shipping Rules : படகு மற்றும் கப்பலோட்டும் விதிகள்

Boat Race : படகுப் போட்டி

Bogus Entries : போலிப் பதிவுகள்; பொய்ப் பதிவுகள்

Bonus : மிகைச் சம்பளம்

Book : புத்தகம்; ஏடு; சுவடி

Book-Adjustment : கணக்கில் சரிக்கட்டல்

Books and Forms : நூல்களும் படிவங்களும்

Books and Periodicals : நூல்களும் பருவ வெளியீடுகளும்

Books and Publications : நூல்களும் வெளியீடுகளும்

Book Balance : ஏட்டு இருப்பு

Book Binding : புத்தகக் கட்டமைப்பு

Book-Case : புத்தகப் பேழை

Book-Debts : ஏட்டுக்கடன் குறிப்பு

Book-keeping : வணிகக் கணக்குமுறை

Book let : சிறு நூல்

Book Post : நூலஞ்சல்

Book-Rack : நூல் அடுக்குத் தட்டு

Book-Review : நூல் மதிப்புரை