பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 புலமை வேங்கடாசலம்


Book-Shelf : நூல் அடுக்கம்; நூல் அலமாரி

Boot : தொடங்குதல்

Booth : சவுக்கை; சாவடி

Bootlegger : கள்ளச் சாராய வியாபாரி

Bore Hole lairine : குழிக் கழிப்பிடம்

Borrowing Power : கடன் வாங்கு திறன்

Borstal School : இளங் குற்றவாளிகள் சிறைப்பள்ளி

Botany : தாவர இயல்

Boundary Line : எலைக்கோடு

Boundary Stone : எல்லைக்கல்

Boycott : புறக்கணித்து ஒதுக்குதல்

Boy Scouts : சிறுவர் சாரணப் பிரிவு

Brain Trust : அறிஞர் குழு ; திறனாளர் குழு

Branch Canal : கிளைக் கால்வாய்

Branch Office : கிளை அலுவலகம் ; பிரிவு அலுவலகம்

Breach of contract : ஒப்பந்த மீறல் ; ஒப்பந்த முறிவு

Breach of Privilege : உரிமை மீறல்

Breach of Promise : வாக்குறுதி மீறல்

Breach of Trust : நம்பிக்கைக் கேடு ; நம்பிக்கை முறிவு ; நம்பிக்கைக் குலைவு ; நம்பிக்கை மோசடி

Break up expenditure : செலவினக் கூறுகள்

Breeding Bull: பொலி காளை

Bride : மணமகள்; மணப்பெண்

Bride groom : மணமகன்

Brief Notes : சுருக்கக் குறிப்புகள்

Brigadier : படைப்பகுதித் தலைவர்

Broadcast : ஒலிபரப்பு

Broadcasting : ஒலிபரப்பல்

Broadguage : அகன்ற இருப்புப் பாதை; அகல இரயில் பாதை

Broker : தரகர்

Brokerage : தரகு; தரகுக் கூலி

Brothel : பரத்தையர் இல்லம் ; வேசியர் விடுதி

Brought Forward (B.F.) : முன்பக்கப்படி (மு.ப.)

Browsing : உலவுல்