பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 19


Brush : தூரி கை; துடை

Budget : வரவு - செலவுத் திட்டம்

Budget Debate : வரவு - செலவுத் திட்ட விவாதம்

Budget Estimate : வரவு - செலவுத் திட்ட மதிப்பீடு

Bug : பிழை

Building Maistry : கட்டட மேலாள்

Building : கட்டட விதிகள்

Rules Built up Area (Plinth area) : கட்டடப் பரப்பு

Bulldozer : நிலச்சமன் செய் பொறி

Bulletin : செய்தி அறிவிப்பு வெளியீடு

Bullet Proof : குண்டு துளையா ; குண்டு துளைக்காத; குண்டு புகா; குண்டு புகாத

Bullion : தங்கப் பாளம் ; வெள்ளிப் பாளம்

Bullion Weights : தங்கம், வெள்ளி எடைகள்

Bullock Cart : மாட்டு வண்டி

Bundobust Duty : பாதுகாப்புப் பணி

Burden of Proof : மெய்ப்பிக்கும் பொறுப்பு

Burial Ground : இடுகாடு

Business Management : வணிக மேலாண்மை

Bus Route : பேருந்துத் தடம்

Bus Shelter : பேருந்துப் பயணர் காப்பிடம்; பேருந்துப் பயணியர் காப்பிடம்

Bus Stand : பேருந்து நிலையம்

Bus Stop : பேருந்து நிற்குமிடம்

Bus Terminus : பேருந்துத் தட முடிவிடம்

Bus Ticket : பேருந்துப் பயணச் சீட்டு

Buttress wall : முட்டுச் சுவர்

By Air Mail : வான்வழி அஞ்சல் மூலம்

By-Election : இடைத் தேர்தல் பயணியர் விரைவு

By Express Train : இருப்பூர்தி மூலம்

By-Gone : கடந்து சென்ற ; கழிந்த

By Goods Train : சரக்கு இருப்பூர்தி மூலம்; சரக்கு இரயில் மூலம்

By-Laws ; Bye Laws : துணை விதிகள்

By Mixed Train : கருப்பு இருப்பூர்தி மூலம்

By Order : ஆணைப்படி