பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 புலமை வேங்கடாசலம்


By Passenger Train : பயணியர் விரைவிலா இருப்பூர்தி மூலம்; பயணியர் இரயில் மூலம்

By Sea Mail : கடல்வழி அஞ்சல் மூலம்

By - pass : புறக்கணி; மாற்று வழி ; தவிர்

By-Path : கிளை வழி

By-Return of Post : மறு அஞ்சல்

By virtue of : என்ற தன்மையினால்; என்ற தகுதியினால்

[C]

C-Drive : சி - இயக்கி

Cab : வாடகைச் சீருந்து

Cabin : சிறுகுடில் ; சிற்றறை ; கப்பலறை

Cabinet : அமைச்சரவைக் குழு

Cable : கம்பிவடம்; கடல்வழித் தந்திச் செய்தி

Cablegram : கடல்வழித் தந்திச் செய்தி

Cadre : பணிநிலைப் பிரிவு

Cadre and Category : பணிநிலைப் பிரிவும் வகையும்

Calculator : கணிப்புப்பொறி; கணிப்பவர்

Calendar : நாள் காட்டி

Calendar of Operations : செயல்முறை அட்டவணை

Calendar of Returns : விவர அறிக்கை அட்டவணை

Calendar of Year : ஆங்கில ஆண்டு

Call Attention Motion : கவனஈர்ப்புக் கோரிக்கை; கவன ஈர்ப்புத் தீர்மானம்

Call for Records : பதிவுணங்களைக் கோருதல்; பதிவணங்களைத் தருவித்தல்

Call to Account : கணக்குக் காட்டக் கூறு; காரணங் காட்டக் கோரு

Camp Clerk : தங்கல் எழுத்தர்

Camp Court : தங்கல் நீதிமன்றம்; முகாம் நீதிமன்றம்

Camp Equipment : தங்கல் தளவாடங்கள்

Camping Ground : தங்கல் திடல்

Camp Tapal Arrangement : தங்கல் அஞ்சல் ஏற்பாடு

Campus : வளாகம்