பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 புலமை வேங்கடாசலம்


Check list சரிபார்ப்புப் பட்டியல்

Check Measurement : அளவு சரிபார்த்தல்

Check Memorandum : சரிபார்த்தல் குறிப்பு

Check Post : தணிக்கைச் சாவடி

Check Slip : சரிபார்த்தல் சீட்டு

Chemical Analysis : வேதியியற் பகுப்பாய்வு; வேதியியல் பகுப்பாய்வு

Cheque Book : காசோலை ஏடு

Cheque drawn in favour of the officer : அலுவலர் பெயரிலான காசோலை

Chief Electrical Instructor to Government: அரசு தலைமை மின் ஆய்வாளர்

Chief Accountant : தலைமைக் கணக்காளர்

Chief Accounts Officer : முதன்மைக் கணக்கலுவலர்

Chief Head Draftsman : முதன்மை வரைவாளர்

Chief Radio Officer : தலைமை வானொலி அலுவலர்

Chip : சில்லு

Chitta : சிட்டா; குறிப்பேடு

Circumstantial Evidence : சூழ்நிலைச் சான்று

Citizenship : குடியுரிமை

Citizenship training : குடிமைப் பயிற்சி

City Compensatory Allowance : நகர ஈட்டுப்படி

City Improvement Trust : நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக் குழுமம்

City Police : மாநகர்க் காவலர்; மாநகர்க் காவல் துறை

Civil Engineer : கட்டடப் பொறியாளர்

Civil Engineering Works : குடிமுறைப் பொறியியல் வேலைகள்

Claims and Objections : கோரிக்கைகளும் மறுப்புகளும்

Clarifications : தெளிவு; விளக்கம்

Clearance Certificate : தடைநீக்கச் சான்றிதழ்

Clearance of Arrears : நிலுவையை முடித்தல்; நிலுவையைத் தீர்த்தல்

Clearance of Audit Objections : தணிக்கை மறுப்புரைகளைத் தீர்த்தல்

Clear Days: முழுமையான நாட்கள்.

Clerk : எழுத்தர்

Client : கட்சிக்காரர்; சார்ந்திருக்கிறவர்