பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 25


Clipart : ஆயத்தப்படம்

Cloack Room : பொருள் வைப்பறை

Coach : பயிற்சி அளிப்பவர்; பயிற்சி அளி; மூடுவண்டி

Coalition Government : கூட்டணி அரசு ; கூட்டணி அரசாங்கம்

Co-Defendant : உடன் எதிர்வாதி; சக பிரதிவாதி; உடன் எதிர் வழக்காடி

Codification of Law : சட்டத் தொகுப்பு

Co-heir : உடன் மரபுரிமையர்; உடன் வாரிசு; பங்காளி

Coir Industry : கயிற்றுத் தொழில்; கயிறு தொழில்

Collateral Purpose : உடன்ஒத்த நோக்கம்; ஒத்திசைவான நோக்கம்; துணை நோக்கம்

Collateral Security : துணைப் பிணையம்

Collection of information : செய்தி திரட்டல்

Collection of Revenue : வருவாய்த் தண்டல்

Collective Farming : கூட்டுப் பண்ணை

Collective Responsibility : கூட்டுப் பொறுப்பு

Collector of Excise : ஆயத்துறை ஆட்சியர்

College Education : கல்லூரிக் கல்வி

College of Commerce : வணிகவியல் கல்லூரி

Colonization : குடியேற்றம்

Command : ஆணை; கட்டளை; கட்டுப்பாடு

Commemoration : நினைவு விழா; நினைவு வழிபாடு

Commemorative Stamps : நினைவு அஞ்சல் வில்லை

Commentary : விளக்கவுரை

Commerce : வணிக இயல் ; வணிகம்

Commercial Accountant : வணிக் கணக்கர்

Commercial Area : வணிகப் பகுதி

Commercial law : வணிகச் சட்டம்

Commercial Product : வணிக உற்பத்தி

Commercial Tax : வணிக வரி

Commission Agent : தரகு முகவர்

Commissioner of Agricultural Income Tax : வேளாண்மை வருமான வரி ஆணையர்

Committed to sessions : அமர்வு நீதிமன்ற விசாரணைக்கனுப்புதல்