30 புலமை வேங்கடாசலம்
Copy Right : பதிப்புரிமை
Corporate Body : கூட்டாண்மை அமைப்பு
Corporate Responsibility : கூட்டாண்மைப் பொறுப்பு
Corporation : மாநகராட்சி; மாநகராட்சி மன்றம்; கழகம்
Corporation of Chennai : சென்னை மாநகராட்சி
Corporation Tax : மாநகராட்சி வரி
Corps : படைப் பிரிவு; தனிப் பணிக்குழு
Corrected Copy : திருத்திய படி
Correlation Statement : ஒப்புமை தொடர்பு விவரப் பட்டியல்
Correspondent Course : அஞ்சல் வழிக் கல்வி
Corresponding Period : ஒத்திசைவான காலம்
Corresponding Post : ஒத்த பணியிடம்
Cost Accountant : விலை மதிப்பீட்டுக் கணக்கர்
Cost Analysis : செலவுப் பகுப்பாய்வு
Cost of Maintenance : பேணுகைச் செலவு
Cost of Production : உற்பத்திச் செலவு; ஆக்கச் செலவு
Cost Price : அடக்க விலை ; கொள் விலை
Co-tenant : உடன் குடியிருப்பவர்; உடன் குத்தகையாளர்; சக குத்தகையாளர்
Cottage Industry : குடிசைத் தொழில் Cotton Waste: கழிவுப் பஞ்சு; பஞ்சுக் கழிவு
Councillor : மன்ற உறுப்பினர்
Council of Ministers : அமைச்சரவை
Council of States : மாநிலங்கள் அவை
Council Rules : மன்ற விதிகள்
Counter Affidavit : எதிர் ஆணையுறுதி ஆவணம்
Counter Claim : எதிர் கோரூரிக்கை
Counterfeit Note : கள்ளத்தாள் நாணயம்
Counterfoil : அடிச்சீட்டு; மறுபாதி
Countermand : எதிரான ஆணை
Counter part : ஒத்த பகுதி ; ஒத்த நிலையினர்
Counter petition : எதிர் மனு
Counter Petitioner : எதிர் மனுச் செய்பவர்
Counter-Sign; Counter Signature : மேல் ஒப்பமிடு; மேல் ஒப்பம்
Countersigning Officer : மேலொப்பமிடும் அலுவலர்