பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 புலமை வேங்கடாசலம்


Cruelty to wild animals : வன விலங்குகளுக்கு ஊறு செய்தல்

Cryptic Remark : மறைபுதிரான குறிப்புரை

Cupboard : நிலை அடுக்கு

Curative Medicine : நோய் தீர் மருந்து; நோய் தணிக்கும் மருந்து

Curator : காப்பாட்சியர்

Assistant Curator : உதவி காப்பாட்சியர்

Curb : அடக்கு; தடை செய்

Curfew Order : ஊரடங்கு ஆணை; ஊரடங்கு உத்தரவு

Current Account : நடப்புக் கணக்கு

Current duties : நடப்பு அலுவல்கள்

Current File : நடப்புக் கோப்பு

Curriculum : பாடத் திட்டம்

Curricular Activities : பாடத் திட்டம் சார்ந்த செயல்கள்

Custodian : காப்பாளர்

Custodian of enemy property : பகைவர் சொத்துக் காப்பாளர்

Custody of Document : ஆவணக் காப்புப் பொறுப்பு

Customary Law : வழக்கச் சட்டம்

Customer : வாடிக்கைக்காரர்; வாங்குபவர்

Customs Duty : சுங்கத் தீர்வை

Cycle Rickshaw : மூவுருளி மிதிவண்டி; மூன்று சக்கர மிதிவண்டி

Cycle Stand : மிதிவண்டி நிறுத்துமிடம்

Cycle tube : மிதிவண்டி உருளி காற்றுக்குழல்

Cyclostyle : படி பெருக்கி

Cylinder : நீள் உருளை ; வட்டுரு

[D]

Daily : நாள்தோறும்; நாளிதழ்

Daily Allowance : நாள்படி

Daily average wage : சராசரி நாள் கூலி

Daily Collections : நாள் திரட்சி ; நாள் தண்டல்

Dairy ; Dairy farm : பாற்பண்ணை; பால்பண்ணை

Dairy farming : பாற்பண்ணைத் தொழில்; பால் பண்ணைத் தொழில்