பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 35


Denomination : வகைப்பெயர்; இனம்; மதப்பிரிவு

Denotified Communities : குற்றமரபினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இனத்தவர்

Denotified Tribes : சீர்மரபினர்

Department : துறை

Departmental audit : துறைத் தணிக்கை

Departmental estimate : துறை மதிப்பீடு

Departmental expenditure : துறை செலவு

Departmental proceedings : துறை நடவடிக்கைகள்

Departmental publications : துறை வெளியீடுகள்

Departmental receipts : துறை வரவினங்கள்; துறை வரவுகள்

Departmental revenues : துறை வருவாய்

Departmental test : துறைத் தேர்வு

Departmental Unit : துறைப் பிரிவு

Departmental manual : துறை நடைமுறை நூல்

Deposit : வைப்புத் தொகை ; வைப்பீடு

Deposit and remittance heads : வைப்பு செலுத்துத் தொகைத் தலைப்புகள்

Depositor : தொகை செலுத்துபவர்; கணக்குடைமையர்

Depreciation Reserve fund : தேய்மான நிதி

Depressed classes : தேய்மானக் காப்பு நிதி

Deputation : மாற்றுப்பணிக்கு அனுப்பி வைக்கப்படுதல்; பேராண்மைக் குழு: வேற்றுப் பணிக்கனுப்புதல்

Deputation Allowance : வேற்றுப் பணிப்படி

Deputating for training : பயிற்சிக்கு அனுப்புதல்

Deputy : துணை

Deputy Officer : துணை அலுவலர்

Deputy Chairman : துணைத் தலைவர்

Deserter : பொறுப்பை விட்டோடுபவர்; கைவிடுபவர்

Designation : பதவிப் பெயர்

Desk Top Publishing (DTP) : மேசைப் பதிவு வெளியீடு

Despatch : அனுப்புகை

Despatch by local delivery : உள்ளூர் அஞ்சல் ஒப்படைப்பு

Despatch by post : அஞ்சல் வழி அனுப்புகை

Despatch by special Messenger : தனி ஆள் வாயிலாக அனுப்புகை

Despatch Register : அனுப்புகைப் பதிவேடு

Despatcher : அனுப்புகைப் பணியாளர்