பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 புலமை வேங்கடாசலம்


Despatching Clerk : அனுப்புகை எழுத்தர்

Destruction of Records : பதிவுருக்களை அழித்தல்

Destruction of Registers : பதிவேடுகளை அழித்தல்

Detailed arrear list : விரிவான நிலுவைப் பட்டியல்; விரிவான பாக்கிப் பட்டியல்

Detailed bill : விவரப் பட்டி

Detailed heads of account : விரிவான கணக்குத் தலைப்புகள்

Detailed plans and estimates : விரிவான அமைப்புப் படங்களும் மதிப்பீடுகளும்

Detailed Review : விரிவான ஆய்வு

Detention Order : காப்பில் வைப்பு ஆணை; காவல் வைப்பு ஆணை

Detenu : தடுப்புக் காவல் கைதி

Deterrent Punishment : அச்சுறுத்துத் தண்டனை; கொடுந் தண்டனை

Devaswom fund : ஆலய ஆட்சி நிதி; தேவஸ்தான நிதி

Development Assistant : வளர்ச்சித் திட்ட உதவியாளர்

Development Overseer : வளர்ச்சித் திட்டப் பார்வையாளர்

Devolution of power : அதிகாரப் பொறுப்புரிமை ஒப்படைப்பு

Devotion of duty : கடமையார்வப் பற்று; கடமை ஈடுபாடு

Diagram : விளக்க வரைபடம்

Diamond jubilee : வைர விழா; அறுபதாம் ஆண்டு நிறைவு விழா

Diary : நாள் குறிப்பு

Dictation : சொல்வதெழுதுதல்; கட்டளையிடுதல்

Dictionary : அகராதி; சொற்களஞ்சியம்: அகரமுதலி

Diesel engine : டீசல் பொறி; எண்ணெய்ப் பொறி

Digest : செரிமானம் செய்; சுருக்கத் தொகுப்பு; மனதிற்கொள்

Digit : இலக்கம்

Digital : இலக்கமுறை

Diglot Register : இருமொழிப் பதிவேடு

Dignitary : உயர் பதவியாளர்

Dignity : கண்ணியம்; மதிப்பு; பெருந்தன்மை

Dilemma : இரண்டக நிலை; இருதலைக் கொள்ளி எறும்பு நிலை